உஸைமீன்
நாற்காலியில் அமர்ந்து தொழலாமா? (ஆய்வுக் கட்டுரை) | அஷ்ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி | மார்க்கத்தைப் பரிபூரணமாக்கிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் பல்வேறு விதமான மார்க்கச் சட்டங்களை நாம் நேர்வழியில் உறுதியாக இருந்து, சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவனது மார்க்கத்தை பின்பற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்களை மனிதர்களுக்கான முன்மாதிரியாகவும் ஆக்கினான். அல்லாஹ் நம்மீது கடமையாக்கிய இபாதத்களில் தலையாயது தொழுகையாகும் தொழுகையை தவறாமல் கடைபிடிக்குமாறு பல் வேறு வசனங்களில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் (24:56). அல்குர்ஆனில் …
ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 2 |
ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 2 | காலத்தைக் குறை கூறுவது அல்லாஹ்வைத் திட்டுவதாக அமையும் காலத்தைப் படைத்தவன் அல்லாஹ். அதில் நிகழ்வுகளை உருவாக்குகின்றவனும் அவனே. அவனின் திட்டத்தின் அடிப்படையிலேயே அதில் நலவுகளும் கெடுதிகளும் ஏற்படுகின்றன. அவன் படைத்த குறித்த ஒரு காலத்தை மோசமான காலம் என்று கூறுவது அவனையே குறை கூறுவதாக அமையும். عن أبي هريرة، عن النبي ﷺ قال: «قالَ اللهُ عز وجل: يُؤْذِينِي …
இமாம் அத்தஹியாத்தில் இருக்கும்போது தான் ஒருவர் ஜுமுஆ தொழுகைக்காக வருகிறார்.அவர் என்ன செய்ய வேண்டும்?
﷽ கேள்வி: இமாம் அத்தஹியாத்தில் இருக்கும்போது தான் ஒருவர் ஜுமுஆ தொழுகைக்காக வருகிறார்.அவர் என்ன செய்ய வேண்டும். பதில்: 🎙️ ஷைய்ஃக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் (ரஹி) கூறிகின்றார்கள். ▪️ ஜுமுஆ தொழுகையில் இமாம் அத்தஹியாத்தில் இருக்கும்போது ஒருவர் தொழுகைகாக வந்தால் அவர் ஜுமுஆவை தவறவிட்டவர் ஆவார். ▪️ அவர் லுஹர் தொழுகைகாக நிய்யத் வைத்து இமாமோடு அந்த தொழுகையில் சேர வேண்டும். ▪️ காரணம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தொழுகையில் ஒரு ரக்அத்தை …
துல் ஹிஜ்ஜாவின் முதல் ஒன்பது நாட்களும் நோன்பு நோற்கலாமா?
கேள்வி: துல்-ஹிஜ்ஜா மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் நபி (ஸல்) அவர்களோ, அவர்களது தோழர்களோ நோன்பு நோற்கவில்லை. அப்படியானால் அந்த நாட்களில் நாம் எப்படி நோன்பு வைப்பது ? பதில்: 🎙️ ஷைய்ஃக் இப்னு உஸைமீன் (ரஹி) கூறிகின்றார்கள்: ▪️துல்ஹஜ்ஜாவின் முதல் பத்து நாட்களில் செய்யப்படுகின்ற நற்செயல்களை விட மிகவும் அல்லாஹ்வுக்கு விருப்பமான நற்செயல்கள் வேற எதுவும் இருக்க முடியாது என நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை கேட்டுள்ளீர்களா ? ▪️இப்போது எனது கேள்வி: நற்செயல்கள் என்பதில் …
துல் ஹிஜ்ஜாவின் முதல் ஒன்பது நாட்களும் நோன்பு நோற்கலாமா? Read More »
அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 03 |
அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 03 | எதில் தயம்மும் செய்வது? தயம்மும் செய்வதற்கு எதை பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் அறிஞர்களிடையே இரு நிலைப்பாடுகள் உள்ளன : 01. புழுதி மண்ணில் மட்டுமே தயம்மும் செய்ய வேண்டும். இந்நிலைப்பாட்டை இமாம் ஷாபிஈ, இமாம் அஹ்மத் (றஹிமஹுமல்லாஹ்) ஆகியோர் கொண்டுள்ளனர். 02. பூமியின் மேற்பரப்பிலுள்ள, பூமியோடு சார்ந்த மண், மணல், களி, பாறை, கல் போன்ற அனைத்திலும் தயம்மும் …
அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 03 | Read More »
ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 06 [ இறுதி தொடர் ]
ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 06 [ இறுதி தொடர் ] 9) கணுக்கால் உட்பட இரு கால்களையும் கழுவுதல்: வுழூவின் நிறைவாக இரு கால்களையும் கணுக்கால் வரை கழுவுவது கட்டாயமாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் வுழூ பற்றி கூறும் போது இறுதியாக கால்களை கழுவுமாறு குறிப்பிடுகிறான் (5:6). கால்களை கழுவும் போது முதலாவதாக வலது காலையும் இரண்டாவதாக இடது காலையும் கழுவ வேண்டும். நபிகளார் வுழூ செய்த முறை …
ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 06 [ இறுதி தொடர் ] Read More »
ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் -03
ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் -03 4) பற் துலக்குதல் : பற் சுத்தம் பேணுவது மார்க்கத்தில் மிக வலியுறுத்தப்பட்ட விடயம். நபியவர்கள் அதிகமாக பற் துலக்கும் பழக்கத்தை கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதற்கு பின்வரும் இரு விடயங்கள் சான்று : 1. ‘நபியவர்கள் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் முதலாவது செய்யும் காரியம் என்ன?’ என்று அன்னை ஆயிஷா (றழி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது ‘பற் துலக்குவது’ என பதிலளித்தார்கள் (ஸஹீஹ் …
ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 02
ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 02 ஸஹாபாக்கள் விபரித்த ஒழுங்கில் நபிகளார் வுழூ செய்த முறை பற்றி நோக்குவோம் : 1.நிய்யத் அனைத்து வணக்கங்களுக்கும் நிய்யத் அவசியம் என்பதனால் வுழூ செய்ய ஆரம்பிக்கும் போது வுழூ செய்வதாக மனதில் நினைத்துக்கொள்ள வேண்டும். இதற்கென தனியான அரபு வாசகம் எதுவும் மொழிய வேண்டியதில்லை. நமக்கு வழிகாட்டுவதற்கென்றே அனுப்பப்பட்ட நபிகளார் நிய்யத் வைப்பதற்கென்று அரபு வாசகங்கள் எதையும் வுழூவுக்கும் கற்றுத் தரவில்லை, தொழுகை, நோன்பு போன்ற …
ஸகாத் தொடர்பான கேள்வி – பதில்கள்
ஸகாத் தொடர்பான கேள்வி – பதில்கள் கேள்வி:- என்னிடம் ஒரு தொகைப் பணம் உள்ளது. மூன்று வருடங்களாக அதற்கு ஸகாத் கொடுக்கவில்லை. தற்போது நான் எவ்வாறு ஸகாத் வழங்க வேண்டும். பதில்:- தங்கம், வெற்றியைப் போன்று பணத்தை 40 பங்குகளாகப் பிரித்து அதில் ஒரு பங்கை ஸகாத்தாக வழங்க வேண்டும். நீங்கள் கூறியதைப் போன்று மூன்று வருடங்களாக ஸகாத் வழங்கவில்லையெனில் உங்களது பணத்தை 40 பகுதிகளாகப் பிரித்து அதில் ஒரு பங்கை …
ஸகாத் குறித்த கேள்வி – பதில்கள்
ஸகாத் குறித்த கேள்வி – பதில்கள் கேள்வி: 13. வியாபாரத்தின் மூலம் கிடைக்கின்ற இலாபத்திற்கு வருடம் பூர்த்தியாக வேண்டிய நிபந்தனை உள்ளதா? அதனை உதாரணம் கூறி தெளிவு படுத்தவும்.. பதில்:- வருடம் பூர்த்தியாக வேண்டிய நிபந்தனை இல்லாத பொருட்களில் இது மூன்றாவதாகும். உதாரணமாக, காணிகள் வியாபாரம் செய்யும் ஒருவர் ஒரு இலட்சம் ரூபாய்க்கு ஒரு காணியை வாங்குகிறார். (அதனை வாங்கி) ஒரு வருடம் பூர்த்தியாகும் போது அதன் விலை இரண்டு இலட்சம் …