தனியாக தொழுகும்போது சத்தமாக ஓதலாமா ?
கேள்வி: தனியாக தொழுகும்போது சத்தமாக ஓதலாமா ? பதில் : ஷைஃக் இப்னு பாஜ் (رحمه الله) கூறிகின்றார்கள்: இமாமும் மற்றும் தொழுகுபவர், இருவருக்கும் ஃபஜ்ர், மற்றும் மஃக்ரிப் , இஷாவின் முதல் இரு ரக்அத்கள், ஆகிய சத்தமாக ஓத வேண்டிய தொழுகைகளை சத்தமாக ஓதுவது சுன்னத்தாகும். ஆனால் யாராவது இந்த தொழுகைகளை சத்தமில்லாமல் ஓதினாலும் தவறில்லை. ஆனால் அவர் சுன்னத்தை விட்டவர் போலாவார். தனித்து தொழுபவருக்கு சத்தம் இல்லாமல் ஓதினால் தான் உள்ளச்சம் வரும் என்று ... Read more