தஃவாவிற்க்கு முன் இல்மு அவசியம்
தஃவாவிற்கு முன் கல்வியறிவு இருத்தல் அவசியம்: முதலில் அறிந்து கொள்ளுதல், பின் கற்றுக்கொள்ளுதல், பின் விளங்கிக்கொள்ளுதல், பின் கற்றபடி நடத்தல் அதன் பின் தான் கற்று நடந்த படி பிறரை அழைத்தல், கற்று விளங்குவதற்கு முன் தஃவா செய்வது கூடாது, ஏனெனில் இந்நிலையில் தஃவாவானது மார்க்க அறிவு இல்லாமல் அமைந்து விடும். மேலும் கற்றுக்கொடுத்தலானது தெளிவான விளங்குதலின்றி அமைந்து விடும். இதன் அடிப்படையில் அமைந்த தஃவாவின் விளைவானது அதனால் ஏற்படக்கூடிய நலன் பலன்களை விட தீங்கு அதிகமாக …