திருமணம் என்பது மார்க்கத்தில் பாதியா?
கேள்வி- யார் திருமணம் செய்தாரோ அவர் மார்க்கத்தில் ஒரு பாதியை முழுமைபடுத்திவிட்டார் என்பது உண்மையா? அதற்கு என்ன ஆதாரம் உள்ளது? திருமணம் என்பது ஷரியத்தின் ஒரு பகுதி என்றும், அது இறைத்தூதர்களின் வழிமுறை என்பதையும் சுன்னாஹ் (நபிவழி) காட்டுகிறது. ஒருவர் திருமணம் செய்து கொள்வது, அல்லாஹ்வின் உதவி கொண்டு பல தீமையான விடயங்களில் இருந்து தப்பிபதற்கும், பார்வையை தாழ்த்துவதற்கும், கற்பை பேணி காப்பதற்கும் உதவியாக உள்ளது. நபி ﷺ அவர்கள் இதை தெளிவுபடுத்தி கூறினார்கள் இளைஞர் சமுதாயமே! ... Read more