ஒரு விடயத்தை மறந்து விட்டால் ஓத வேண்டியது

கேள்வி கேட்பவர்: மதிப்பிற்குரிய ஷேக்… (கேட்க வந்த கேள்வியை மறந்து விடுகிரார், பின்னர் நபி صلى الله عليه அவர்கள் மீது ஸலவாத்து கூறுகிறார்)

ஷெய்க் அல் – அல்பானி:

 وَٱذْكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ
  நீர் மறந்து விட்டால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக; 

ஸூரதுல் கஹ்ஃப் :24

ஏனென்றால், ஒரு விடயத்தை மறந்து விட்டால் அதை நினைவு கூறவதற்காக, நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது ஸலவாத்து ஓத வேண்டும் என்று வரும் ஹதீஸ் பலவீனமான ஹதீஸாகும்.

ஆனால் குர்ஆனின் ஆயத் தெளிவாக உள்ளது

 وَٱذْكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ
  நீர் மறந்து விட்டால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக; 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Telegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply

Telegram மற்றும்  Watsapp  மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

%d bloggers like this: