அல் ஹலீம் பெருந்தன்மை உடயவன்):
கேள்வி: அல்லாஹ் அர்ஷின் மேல் உயர்ந்தான் என்பதற்கும்,அடிவானத்திற்கு இறங்குகிறான் என்பதற்கும் முரண்பாடுள்ளதா?
கேள்வி: அல்லாஹ் அர்ஷின் மேல் உயர்ந்தான் என்பதற்கும்,அடிவானத்திற்கு இறங்குகிறான் என்பதற்கும் முரண்பாடுள்ளதா?அல்லாஹ் எங்கே என்று கேள்வி கேட்கும்போது அவன் எழு வானஙகளுக்கு அப்பால் அர்ஷின் மேல் உள்ளான் என்று பதிலளிக்கப்படும்.மேலும் இரவின் கடைசி பகுதியில் அடிவானத்திற்கு இறங்கிவருகிறான் என்றும் ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. இரவின் கடைசி பகுதியில் அல்லாஹ் ஏங்கே என்று ஒருவர் கேள்வி எழுப்பினால் அவருக்கு என்ன பதில் சொல்வோம்,அத்துடன் சில மக்கள் இரவின் கடைசி பகுதி என்பது உலகின் எங்காவது எல்லா நேரமும் இருந்து கொண்டேயிருக்கும் ... Read more