அல் ஹலீம் பெருந்தன்மை உடயவன்):
அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுதல் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவிதேடக்கூடிய ஜமாஅத்துடன் இருக்கும் நபர் அவர்களுக்கு பின்னால் தொழுவது கூடுமா?அவர்களைவெறுத்து ஒதுங்குவது அவர்மீது கடமையா,அவர்கள் செய்வது கொடும் இனைவைப்புச்செயலா?நிராகரிப்பாளர்களிடம் நடந்து கொள்வதைப்போன்று தான் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டுமா?
கேள்வி:அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுதல் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவிதேடக்கூடிய ஜமாஅத்துடன் இருக்கும் நபர் அவர்களுக்கு பின்னால் தொழுவது கூடுமா?அவர்களைவெறுத்து ஒதுங்குவது அவர்மீது கடமையா,அவர்கள் செய்வது கொடும் இனைவைப்புச்செயலா?நிராகரிப்பாளர்களிடம் நடந்து கொள்வதைப்போன்று தான் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டுமா? பதில்: தாங்கள் கூறியதைப்போன்று அவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களிடமும்,இறந்தவர்களிடமும்,இன்னும் உயிருடன் இருப்பவர்களில் மறைவாக உள்ளவர்களிடத்திலும்,மேலும் மரங்கள்,கற்சிலைகள்,நட்சத்திரங்கள் போன்றவற்றிடம் உதவிதேடுபவர்களாக இருந்தால் அவர்கள் இனைவைப்பாளர்கள் ஆவார்கள் இத்தகைய இனைவைப்பு அவர்களை இஸ்லாத்தைவிட்டு வேளியேற்றிவிடும் பெரிய வகை இனைவைப்பாகும். நிராகரிப்பாளர்களிடம் நேசம்பாராட்டுவது எவ்வாறு ... Read more