மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனை ஓதலாமா ?
மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனைப் ஓதலாமா ? இஸ்லாமிய அறிஞர்கள்(رحمهم الله) மத்தியில் கருத்துவேறுபாடு உள்ள விஷயங்களில் இதுவும் ஒன்று. ஃபிக்ஹ் அறிஞர்கள் பெரும்பாலோர் மாதவிடாய் பெண்கள் தூய்மை அடையும் முன்னர் குர்ஆன் ஓதுவது ஹராம் என்றே கருதுகின்றனர். திக்ரிலும், துஆவிலும், குர்ஆன் ஓதும் எண்ணத்தில் அல்லாமல் குர்ஆனின் சில வசனங்களை மட்டும் ஓதுவதையும் தவிர. உதாரணமாக “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” அல்லது ‘இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன் ‘ போன்ற வார்த்தைகளை கூறுவது அனுமதிக்கப்பட்டது . ... Read more