ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள்
ஹஜ் மற்றும் உம்றஹ்வுக்காக செல்பவர்களால் நடைபெறும் தவறுகள் நிய்யத் – எண்ணத்தில் ஏற்படும் தவறுகள்: 1️⃣ பெயருக்காகவும் புகழுக்காகவும் ஹஜ் அல்லது உம்றஹ் செய்வதற்குச் செல்லுதல். இது நன்மைகளை அழித்து விடும் ஒரு செயல் மாத்திரமல்லாமல் பாவத்தை சம்பாதிக்கும் ஒரு வழியாகும். கடமையை நிறைவேற்றச் செல்வதற்கு முன்னால் நடைபெறும் தவறுகள்: 2️⃣ ஹறாமான முறையில் சம்பாதித்த செல்வத்தை இக்கடமையை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்துதல். அல்லாஹுதஆலா ஹறாமானதை ஏற்றுக் கொள்ள மாட்டான். 3️⃣ வசதி இருந்தும் உம்றஹ் அல்லது ஹஜ் ... Read more