தப்ஸீர்

அத்தியாயம் இஃக்லாஸ் – ஓர் அறிமுகம்.

அத்தியாயம் இஃக்லாஸ் – ஓர் அறிமுகம். • இந்த அத்தியாயம் இறக்கப்பட்ட இடம் தொடர்பாக தஃப்ஸீர் கலை அறிஞர்களிடம் இரண்டு கருத்துக்கள் உள்ளன. சிலர் அது மக்காவில் இறக்கப்பட்டது என்றும், இன்னும் சிலர் மதீனாவில் இறக்கப்பட்டதும் கூறுகிறார்கள். • இந்த அத்தியாயம் இறக்கப்பட்டதற்கான காரணம் திர்மிதி மற்றும் அஹ்மத் முதலிய ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகி இருக்கிறது. இனணவைப்பாளர்கள் நபியவர்களிடத்தில் உமது இறைவனது வம்சத்தை எமக்குச் சொல்லுங்கள் என்றார்கள். உடனடியாக அல்லாஹ் இந்த அத்தியாயத்தை இறக்கினான்: “நபியே கூறுங்கள்: …

அத்தியாயம் இஃக்லாஸ் – ஓர் அறிமுகம். Read More »

ஆயத்துல் குர்ஸியின் தஃப்ஸீர் -இமாம் அஸ்ஸஅதி

اللَّهُ لا إِلهَ إِلّا هُوَ الحَيُّ القَيّومُ لا تَأخُذُهُ سِنَةٌ وَلا نَومٌ لَهُ ما فِي السَّماواتِ وَما فِي الأَرضِ مَن ذَا الَّذي يَشفَعُ عِندَهُ إِلّا بِإِذنِهِ يَعلَمُ ما بَينَ أَيديهِم وَما خَلفَهُم وَلا يُحيطونَ بِشَيءٍ مِن عِلمِهِ إِلّا بِما شاءَ وَسِعَ كُرسِيُّهُ السَّماواتِ وَالأَرضَ وَلا يَئودُهُ حِفظُهُما وَهُوَ العَلِيُّ العَظيم அல்லாஹ் (எவ்வித மகத்துவமுடையவனென்றால்) அவனைத் தவிர …

ஆயத்துல் குர்ஸியின் தஃப்ஸீர் -இமாம் அஸ்ஸஅதி Read More »

சூரத்துல் ஃபாத்திஹா விளக்கம் – தஃப்ஸீர் அஷ்ஷன்கீதீ – பாகம் 1

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ سُورَةُ الْفَاتِحَةِ (قَوْلُهُ تَعَالَى: (الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன். இமாம் அஷ் ஷன்கீதீ رحمه الله கூறுகிறார்: அல்லாஹ்விற்கு புகழ் (அல் ஹம்து) எங்கே? எப்போது? என்று இவ்விடத்தில் அல்லாஹ் குறிப்பிடவில்லை, ஆனால் அர்ரூம் சூராவில் அல்லாஹ்விற்கு புகழ் எங்கே எனும் கேள்விக்கு பதிலாக அல்லாஹ் கூறுகிறான்: وَلَهُ …

சூரத்துல் ஃபாத்திஹா விளக்கம் – தஃப்ஸீர் அஷ்ஷன்கீதீ – பாகம் 1 Read More »

ஸூரத் அல்ஜில்ஜால் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۙ‏ பூமி, முழுபலத்துடன் உலுக்கப்படும்போது وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۙ‏ இன்னும், பூமி, தனது சுமைகளை (எல்லாம்) வெளிப்படுத்திவிடும்போது, وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا‌ ۚ‏ இன்னும் மனிதன், (திடுக்கிட்டு) “இதற்கென்ன நேர்ந்தது?” என்று கூறிவிடும்போது, يَوْمَٮِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۙ‏ அந்நாளில் (பூமியான) அது தனது செய்திகளை (மனிதர்களுக்கு) அறிவிக்கும்- بِاَنَّ رَبَّكَ اَوْحٰى لَهَا ؕ‏ ஏனெனில், உம் இறைவன் அதற்கு (அவ்வாறு …

ஸூரத் அல்ஜில்ஜால் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி Read More »

ஸூரத் அல்காரிஆ விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி

اَلْقَارِعَةُ ۙ‏ مَا الْقَارِعَةُ‌ ۚ‏ وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْقَارِعَةُ ؕ‏ يَوْمَ يَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِۙ‏ وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِؕ‏ فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ ۙ‏ فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍ ؕ‏ وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ ۙ‏  فَاُمُّهٗ هَاوِيَةٌ ؕ‏وَمَاۤ اَدْرٰٮكَ مَا هِيَهْ ؕ‏ نَارٌ حَامِيَةٌ  திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).  திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன? திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது? அந்நாளில் சிதறடிக்கப்படட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.  அந்நாளில் சிதறடிக்கப்படட ஈசல்களைப் …

ஸூரத் அல்காரிஆ விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி Read More »

சூரா அல் இஃக்லாஸ் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி

  قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ (நபியே! மனிதர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் ஒருவன்தான். அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே! அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்-ஸஅதி  கூறுகிறார்கள்: “(நபியே!) நீர் கூறுவீராக:” உறுதியுடனும், நம்பிக்கையுடனும், அதன் அர்த்தங்களை உணர்த்தும் நபியே நீர் …

சூரா அல் இஃக்லாஸ் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி Read More »

சூரா அல்-மஸத் விளக்கம் – இமாம் அஸ்-ஸஅதி

 {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ * مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ * سَيَصْلَى  نَارًا ذَاتَ لَهَبٍ * وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ * فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ} . அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.   அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.   விறகு சுமப்பவளான அவனுடைய …

சூரா அல்-மஸத் விளக்கம் – இமாம் அஸ்-ஸஅதி Read More »

சூரா அந்-நஸ்ர் விளக்கம் – இமாம் ஆஸ்-ஸஅதி

 இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்ஸஅதி கூறுகிரார்: இந்த கண்ணியமிகு சூராவில்  அல்லாஹ்வின் புறத்திலிருந்து தன் தூதருக்கு صلى الله عليه وسلام  நற்செய்தியும், அது  நடந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் எனும் கட்டளையும், அதற்க்கு பின் என்ன நடக்கும் எனும்  குறிப்பும் உள்ளது . நற்செய்தி: அல்லாஹ்வின் உதவியும், மக்கா வெற்றியும், மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதும், மனிதர்களில் அல்லாஹ்வின் தூதருடைய صلى الله عليه وسلام  எதிரிகளாய் இருந்த பலர் பின்னர் அவரின் உதவியாளர்களாகவும் , …

சூரா அந்-நஸ்ர் விளக்கம் – இமாம் ஆஸ்-ஸஅதி Read More »

சூரா அல்-காஃபிரூன் விளக்கம்

قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ – 109:1 (நபியே!) நீர் சொல்வீராக: “காஃபிர்களே! لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ – 109:2 நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ – 109:3 இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர். وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ – 109:4 அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன். وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ – 109:5 மேலும், நான் வணங்குபவனை நீங்கள் …

சூரா அல்-காஃபிரூன் விளக்கம் Read More »

சூரா அல்குறைஷ் விளக்கம் – இமாம் அஸ்ஸஅதி

{بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لإيلافِ قُرَيْشٍ * إِيلافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ * فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ * الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ} குறைஷிகளின் பாதுகாப்பிற்காக. மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களின் பாதுகாப்பிற்காக. ஆகவே, இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்கட்டும். அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான். இமாம் ஆஸ்ஸஅதி கூறுகிறார்கள்: தப்ஸீர் அறிஞர்களில் பலரின் கருத்துப்படி, இந்த சூராவின் …

சூரா அல்குறைஷ் விளக்கம் – இமாம் அஸ்ஸஅதி Read More »

Telegram மற்றும்  Watsapp  மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

%d bloggers like this: