சூரியன் உதிக்கும்/மறையும் போது விழித்தவர் எப்போது தொழுவது?
கேள்வி :சூரியன் உதிக்கும்போது விழித்தவர் எப்போது தொழுவது? ஒருவர் தொழுகையைத் தொழ மறந்துவிட்டால், அல்லது தொழாமல் உறங்கிவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்வதே அதற்குரிய பரிகாரமாகும் என்றும் சூரியன் உதயமாகும்போது தொழாதீர்கள் ஏனெனில் அது ஷைத்தானின் இரண்டு கொம்புகளுக்கு மத்தியில் உதயமாகிறது என்றும் நபி அவர்கள் கூறியுள்ளார்கள் எனவே ஒருவர் ஃபஜர் தொழாமல் தூங்கி சூரியன்உதிக்கின்ற போது விழித்துவிட்டால் அவர் அப்போதே தொழவேண்டுமா அல்லது சூரியன் உதித்து உயரும் வரை காத்திருக்கவேண்டுமா? மேற்கூரிய இரண்டு ... Read more
