ஷஃபான் மாதத்தின் 15 வது இரவும் பகலும்
ஷஃபான் மாதத்தின் 15 வது இரவும் பகலும் ஷஃபான் மாதத்தின் 15வது இரவுக்கு அல்லது பகலுக்கு எந்த ஒரு சிறப்பும் எந்த ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் இடம்பெறவில்லை. ஒரு ஹதீஸில், “அல்லாஹ் ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியின் இரவில் இணை வைப்பவரையும் மற்றவர்களுடன் பகைமை பாராட்டிக்கொண்டிருப்பவரையும் தவிரவுள்ள தன்னுடைய படைப்புகள் அனைவருக்கும் மன்னிப்பை வழங்குகின்றான்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசைகள் பலவீனமாக இருந்தாலும், இது பல வழிகளாலும் அறிவிக்கப்பட்டு இருப்பதால் இதனை சில அறிஞர்கள் ... Read more