இமாம் அல் அல்பானி கூறுகிறார் ஒருவர் இறந்து விட்டால் ஏனைய மக்கள் சிலரின் மீது மரணித்தவரைக் குளிப்பாட்ட அவசரப்படுவது கடமையாகும். இவ்வாறு அவசரப்படுத்துவதற்குரிய ஆதாரங்களை மூன்றாம் பிரிவில் கூறிவிட்டோம். குளிப்பாட்டுவதற்குரிய ஆதாரத்தையும் முன்னரே கூறிவிட்டோம். ஹஜ்ஜுக் கடமையின் போது வாகனத்திலிருந்து விழுந்து கழுத்து முறிந்து இறந்த தோழரை தண்ணீரினாலும், இலந்தையிலையினாலும் குளிப்பாட்டுங்கள்…. என்ற நபிமொழி முதலாவதாகவும், இரண்டாவதாக நபி (ஸல்) அவர்களின் மகள் ஜைனப் (ரழி) அவர்கள் மரணமடைந்த வேளை அவரை மூன்று அல்லது ஐந்து அல்லது ...
Read moreLike this:
Like Loading...