99 பெயர்கள்

அல்ஹய், அல்கய்யூம் – அஸ்மாஉல் ஹுஸ்னா

ஷேக் அப்துர்ரஸ்ஸாக் அல்பத்ர் கூருகிறார்: அல்லாஹ்வின் இவ்விரு பெயர்களும் குர்ஆனில் மூன்று இடங்களில் சேர்த்து வந்துள்ளது. 1) ஆயதுல் குரஸியில்: ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ   அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறுயாரும் இல்லவே இல்லை. அவன் அல் ஹய், அல்கய்யூம். அல் பகரா: 266 2) சூரா ஆலி இமறானின் ஆரம்பம்: ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ 2. அல்லாஹ், அவனைத் தவிர …

அல்ஹய், அல்கய்யூம் – அஸ்மாஉல் ஹுஸ்னா Read More »

அல்பாஸித், அல் காபித் – அஸ்மாஉல் ஹுஸ்னா

அல்பாஸித், அல்காபித் – القابض ، الباسط ஷேக் அப்துர்ரஸ்ஸாக் இப்னு அப்துல் முஹ்ஸின் அல் பத்ர் கூறுகிறார்: இவ்விரு பெயர்களும் நபி صلى الله عليه وسلم அவா்களின் சுன்னாஹ்வில் வந்துள்ளது. அனஸ் இப்னு மாலிக் رضي الله عنه அறிவிக்கிறார்கள்: “நபி صلى الله عليه وسلم அவா்களின் காலத்தில் ஒரு முறை, பொருள்களின் விலைவாசி அதிகரித்தது. சஹாபாக்கள் ‘ யா ரசூலல்லாஹ் நீங்கள் விலைகளை நிர்ணயிக்கலாமே!’ என்று கேட்டனர். அதற்கவர்கள் ‘அல்லாஹ்தான் அல்காலிக் …

அல்பாஸித், அல் காபித் – அஸ்மாஉல் ஹுஸ்னா Read More »

அஸ்மாஉல் ஹுஸ்னா – அஸ்ஸமீஉ – ஒரு விளக்கம்

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்: وَكَانَ ٱللَّهُ سَمِيعًۢا بَصِيرًا அல்லாஹ் கேட்பவனாகவும் (ஸமீஉ) பார்ப்பவனாகவும்(பஸீர்) இருக்கின்றான். அல் நிஸா:134 பெரும்பாலும் அல்லாஹ் செவி, பார்வை எனும் அவனுடய இரு பண்புகளையும் சேர்த்தே கூறுகிறான். அவனுடய செவியும் பார்வையும் – மறைவான, வெளிப்படையான – யாவற்றையும் சூழும். அவன் தான் அனைத்து ஓசைகளையும் கேட்கும் அஸ்ஸமீஉ. மேல்,கீழ் உலகங்ளின் இரகசியமான, வெளிப்படையான அனைத்து ஓசைகளையும், அல்லாஹ் ஒற்ற ஓசையை கேட்பது போல் தெளிவாக கேட்கின்றான். அதில் குழப்பம் அடைவதில்லை, …

அஸ்மாஉல் ஹுஸ்னா – அஸ்ஸமீஉ – ஒரு விளக்கம் Read More »

அஸ்மாஉல் ஹுஸ்னா – அல்மஜீது- ஒரு விளக்கம்

அல் மஜீது: அவன் தான் பெரும் மகிமை(அல் மஜ்து) வாய்ந்தவன். அல்மஜ்து என்பது உயர்வான, பரந்து விரிந்த பண்புகள் இருப்பதை குறிக்கும். அல்லாஹ்வின் பண்புகள் ஒவ்வொன்றும் உயர்வான, முழுமையான, மகத்தான பண்புகள். அவன் 1)முழுமையான அறிவு கொண்ட அல் அலீம் (பேரறிவாளன்), 2)அவன் தான் ரஹீம், அவனுடய கருணை(ரஹ்மத்) அனைத்தயும் சூழ்ந்துள்ளது, 3) எதுவும் அவன் மீது ஆற்றல் செலுத்த முடியாத அல்கதீர் (பேறாற்றலுடயவன்),4) perunthanmaikonda அல் ஹலீம் (பெருந்தன்மை கொண்டவன்) 5) குறையற்ற பூரண ஹிக்மா …

அஸ்மாஉல் ஹுஸ்னா – அல்மஜீது- ஒரு விளக்கம் Read More »

Telegram மற்றும்  Watsapp  மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

%d bloggers like this: