அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது பற்றிய சட்டம் என்ன? அது இணை வைப்பா (ஷிர்க்) இல்லையா
கேள்வி:அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது பற்றிய சட்டம் என்ன?அது இணை வைப்பா (ஷிர்க்) இல்லையா? பதில்:அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது- வானவர்கள்-நபி- வலீ- அல்லது அல்லாஹ்வுடைய படைப்புகளில் ஏதேனும் ஒரு படைப்பின் மீது சத்தியம் செய்வது என்பது ஹராம் ஆக்கப்பட்டுள்ளது.இதற்கு ஆதாரமாக நபி ﷺ அவர்களிடம் இருந்து இப்னு உமர் (رضي الله عنه) அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ் இருக்கின்ற காரணத்தால் (அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது ஹராம் ஆக்கப்பட்டுள்ளது). ஒரு பயணத்தில் ... Read more