துல்ஹஜ் மற்றும் உழ்ஹிய்யா குறித்த சில மார்க்க தீர்ப்புகள்
1.கேள்வி:வெள்ளிக்கிழமையில் அரஃபா நோன்பு நோற்பது தொடர்பான மார்க்க சட்டம் என்ன? அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் வெள்ளிக்கிழமையில் அரஃபா நோன்பு நோற்பது தொடர்பாக வினவப்பட்ட போது கீழ் காணுமாறு பதிலளித்தார்கள்: “உன் மீது குற்றம் ஏதும் இல்லாமல் இருக்க ஆதரவு வைக்கிறேன். ஏனெனில், நீ தனியாக அத்தினத்தில் நோன்பு நோற்க வேண்டும் என்று நாடவில்லை. மாறாக, அத்தினம் அரஃபா தினம் என்ற ஒரேயொரு காரணத்திற்காக மாத்திரமே நீ நோன்பு நோற்றாய். என்றாலும், அதனுடன் சேர்த்து வியாழக்கிழமையும் ... Read more