உழ்ஹிய்யாவின் சட்ட திட்டங்கள் – தொடர் – 02
بسم اللــــه الرحمـــــــــن الرحيم உழ்ஹிய்யாவின் சட்டதிட்டங்கள் (குர்பானி கொடுப்பது சம்பந்தமான முப்பத்தி ஐந்து கேள்விகளும் அதற்கான பதில்களும்.) – Bro. Abu Julybeeb Saajid As-sailanee 11) உழ்ஹிய்யாவும், அகீகாவும் ஒரே நேரத்தில் அமைந்தால், இவ்விரு நோக்கங்களுக்கும் ஒரு விலங்கை அறுக்கலாமா.? கூடாது; ஏனென்றால், இரண்டும் வெவ்வேறு காரணங்களுக்காக அறுக்கப்படக் கூடியது. 12) அறுப்பதற்காக தெரிவுசெய்யப்பட்ட பிராணிகளில் எந்தெந்த குறைகள் இருந்தால், அவைகளை அறுக்க முடியாது.? நபி (ஸல்லல்லாஹு அலைஹிவ ... Read more
