தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா?
தற்கொலை செய்து கொள்வது பாவங்களில் மிகப் பெரிய ஒரு பாவமாகும்.யார் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் ஒரு பாவியாகக் கருதப்படுபவர். ஆனாலும் அவர் இஸ்லாம் என்ற வட்டத்தில் இருந்து வெளியேற மாட்டார். தற்கொலை செய்து கொள்வது பற்றி குர்ஆனிலும் சுன்னாவிலும் கடுமையான எச்சரிக்கைகள் வந்துள்ளன. ۚ وَلَا تَقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًۭا அல்லாஹுத்தஆலா கூறுகின்றான் “நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் ... Read more