ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்
بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 1️⃣2️⃣ : பல வருடங்களாக தொடர் நோயின் காரணமாக ரமழான் நோன்பை முறித்துக் கொள்ளும் நபர் குறித்த மார்க்கத் தீர்ப்பு என்ன? 📝 பதில் : குறித்த நோயானது குணப்படுத்த முடியாதது என மருத்துவர்கள் கண்டறிந்தாலும், நிச்சயமாக அல்லாஹு தஆலா அதனை குணப்படுத்த ஆற்றலுடையவன். ஆனாலும், குறித்த நோயானது (அவ்வளவு எளிதில்) குணமாக்க முடியாதது என்று ... Read more
