நோன்பு
بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 2️⃣0️⃣ : நோன்பாளியாக இருக்கும் பெண் சமைக்கும்போது அதிலுள்ள (புளிப்பு, உவர்ப்பு, காரம்,… போன்ற)சுவைகளை சரிபார்க்கும் நோக்கில் அதனை நாவில் வைத்து சுவை பார்க்கலாமா.? 📝பதில் : அவ்வாறு செய்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனாலும் அந்த உணவு அவளது தொண்டையை அடையக்கூடாது. (அவ்வாறு அடைந்தால் நோன்பு முறிந்துவிடும்). கேள்வி 2️⃣1️⃣ : மூச்சுவிடுதலில் சிரமப்படும் நபர்கள் நோன்பின்போது …
ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்
بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 1️⃣8️⃣ : ரமழானின் பகல்பொழுதின்போது மயக்கம், தன்னிலை மறத்தல், வாந்தி போன்றவை (ஒருவருக்கு) ஏற்பட்டால் அதனுடைய மார்க்கச் சட்டம் என்ன..? 📝 பதில் : மயக்கம், வாந்தி போன்றவற்றின் மூலமாக நோன்பு முறியாது. ஏனென்றால் நபி ﷺ அவர்கள் கூறுவதாவது : مَن ذَرَعَهُ القَيْءُ و هو صائمٌ فليس عليه قضاء …
ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்
بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 1️⃣6️⃣ : ரமழான் மாதத்தின் பகல் பொழுதில் மருந்து ஊசிகளை (Injections) பயன்படுத்துவதன் மார்க்கச் சட்டம் என்ன.? பதில் : அத்தகைய ஊசிகள் ஊட்டமளிக்கக்கூடியவையாக இருந்தால், அவைகளை பயன்படுத்துவதை விட்டும் ஒருவர் தவிர்ந்திருக்க வேண்டும்; அதே சமயம் ஊட்டமளிக்காத ஊசிகளை பொறுத்தளவில் அதனை பயன்படுத்தலாம் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். நான் முன்னர் கூறியது போல, நோயாளியாக …
நோன்பு காலத்தில் மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா?
கேள்வி: நோன்பு காலத்தில் மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. பெண்கள் ரமழானில் முழு நோன்பையும் நோற்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது லைலதுல் கத்ரின் சிறப்பை அடைய வேண்டும் என்பதற்காகவோ அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா? என்று ஒரு சிலர் கேள்வி …
நோன்பு காலத்தில் மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா? Read More »
ரமழானில் அனைத்து ஷைதான்களும் விலங்கிடப்படுகின்றனவா?ஷைதான்கள் விலங்கிடப்படுகிறார்கள் என்பதன் அர்த்தம் என்ன?
ரமழானில் அனைத்து ஷைதான்களும் விலங்கிடப்படுகின்றனவா? ஷைதான்கள் விலங்கிடப்படுகிறார்கள் என்பதன் அர்த்தம் என்ன என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. சில ஹதீஸ்களில் கடுமையான ஷைதான்கள் (مردة الشياطين) விலங்கிடப்படுகிறார்கள் என்று இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து ஷைதான்களும் விலங்கிடப்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதேபோன்று ஒவ்வொரு மனிதனுக்கும் சாட்டப்பட்டிருக்கும் “கரீன்” என்று அழைக்கப்படும் ஷைதான்கள் விலங்கிடப்படுவதில்லை என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர். அதற்கான ஆதாரம்: “ஸபிய்யஹ்” -றளியல்லாஹு அன்ஹா- அவர்களுடன் நபிகள் நாயகம் …
ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்
بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 1️⃣5️⃣ : திரவ வடிவில் காணப்படும் சொட்டு மருந்துகளை (Ear Drops, Eye Drops,…) பயன்படுத்துவதன் மார்க்கச் சட்டம் என்ன.? 📝 பதில் : இது விடயத்தில் காணப்படும் கருத்துவேறுபாடுகளை விட்டும் நாம் தவிர்ந்துகொள்ளும் பொருட்டு, நான் கூறுவது என்னவெனில் (நோயாளியாக) இருக்கும் ஒருவர் தமது நோன்பை விடட்டும். அல்லாஹு தஆலா கூறுவதாவது : وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى …
ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்
بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 1️⃣4️⃣ : நோன்பின்போது வாசனைத் திரவியம் அல்லது நறுமணம் போன்றவற்றை பயன்படுத்துவதன் மார்க்கச் சட்டம் என்ன…? 📝 பதில் : வாசனைத் திரவியம் அல்லது நறுமணத்தை பொறுத்தளவில், அவைகளை பயன்படுத்துவதில் எவ்வித பிரச்சனையுமில்லை (இன்’ஷா அல்லாஹ்…) ஆனாலும், (அதிகமான) ஆல்கஹால் கலந்துள்ள Colognes போன்ற வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவதை விட்டும் ஒருவர் தவிர்ந்திருக்க வேண்டும்; …
ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்
بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 1️⃣3️⃣ : ரமழான் மாதத்தின் பகல் நேரங்களில் மிஷ்வாக், அல்லது பற்பசை (Toothpaste) பயன்படுத்துவது பற்றிய மார்க்கச் சட்டம் என்ன.? 📝 பதில் : மிஷ்வாக் (குச்சிகளை) பயன்படுத்துவதைப் பொறுத்தளவில், அவைகள் மரத்தின் வேர்களிலிருந்து தயார் செய்யப்படுகிறது; அவைகளால் எந்த தீங்கும் ஏற்படப்போவதில்லை. பற்பசைகளை பொறுத்தளவில், அவைகளை பயன்படுத்துவது ஹராம் என்று கூற என்னிடம் …
ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்
بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 1️⃣2️⃣ : பல வருடங்களாக தொடர் நோயின் காரணமாக ரமழான் நோன்பை முறித்துக் கொள்ளும் நபர் குறித்த மார்க்கத் தீர்ப்பு என்ன? 📝 பதில் : குறித்த நோயானது குணப்படுத்த முடியாதது என மருத்துவர்கள் கண்டறிந்தாலும், நிச்சயமாக அல்லாஹு தஆலா அதனை குணப்படுத்த ஆற்றலுடையவன். ஆனாலும், குறித்த நோயானது (அவ்வளவு எளிதில்) குணமாக்க முடியாதது என்று …
நோன்பு குறித்த கேள்வி பதில்கள்
கேள்வி :நோன்பாளி பகல் பொழுதுகளில் நறுமணங்களை / வாசனைத் திரவியங்களைபயன்படுத்துவதன் சட்டம் என்ன? பதில்: ரமளான் பகல் பொழுதுகளில் அதை பயன்படுத்துவதிலும், நுகர்ந்து பார்ப்பதிலும் தவறில்லை. எனினும் தூபத்தை(சாம்பிராணி, சந்தனம் போன்றதைத்) தவிர, ஏன் எனில் அதில் புகை என்ற வயிற்றை சென்றடையும் பொருள் உள்ளது. – மஜ்மூஃ ஃபதாவா வ-ராஸில் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹிமஹுல்லாஹ்) கேள்வி :வேண்டுமென்றே உணவு ரமழானில் ஒரு நாள் உட்கொண்டு, பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்பவரின் நிலை என்ன? …