விமானம், கார், ரயில், கப்பல் ஆகியவற்றில் தொழுவது
ஒருவன் விமானத்திலிருக்கும் போது தொழுகையை எப்படி நிறைவேற்ற வேண்டும்? தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே விமானத்தில் வைத்துத் தொழுதுவிடுவது சிறந்ததா? அல்லது அதன் கடைசி நேரத்திற்குள் விமானம் நிலையத்தை அடைந்துவிடும் என்றிருந்தால் விமானம் நிலையத்தை அடையும் வரை காத்திருப்பது சிறந்ததா? பதில்: விமானத்திலிருக்கும் ஒரு முஸ்லிமின் கடமை என்னவெனில் தொழுகை நேரம் வந்துவிட்டால் அவன் தனது சக்திக்கேற்ப தொழுகையை நிறைவேற்றி விடவேண்டும். நின்று தொழ முடிந்தால்- நின்ற நிலையிலிருந்தே ருகூவையும் சுஜுதையும் நிறைவேற்ற முடிந் தால் அவ்வாறு ... Read more