இஸ்லாத்தின் பார்வையில் தேசியவாதமும், இனவாதமும்
கேள்வி: மார்கத்தின் பால் மக்களை ஆழைப்பதைவிட, இனம்/மொழியின் அடிப்படையில் மக்களை அழைப்பதற்கு முக்கியத்துவம் தரும் தேசியவாதம்/இனவாதம் பற்றி உங்களின் கருத்து என்ன. இந்த கூட்டம் நாங்கள் மார்கத்தை எதிர்க்கவில்லை, ஆனால் இனவாதம்/தேசியவாதத்திற்க்கு முக்கியத்துவம் தருகிறோம் என்று கூறுகின்றனர்.இந்த அழைப்பு குறித்து உங்களின் கருத்து என்ன? பதில்: இந்த அழைப்பு ஜாஹிலியா எனும் அறியாமை ஆகும், இந்த அழைப்பில் இணைவதும், இந்த அழைப்பில் ஈடுபடுவோருக்கு துணை நிற்பதும்,இஸ்லாத்தில் ஆகுமானது அல்ல. இன்னும் கூறினால் இதை தடுப்பது மார்கக் கடமை. ... Read more
