பெண்களின் குரல் அவ்ரத்தானது(அந்நிய ஆண்களிடம் வெளிப்படுத்தக்கூடாதது) என்று கூறப்படுகிறதே, அது சரியான கருத்தா?
கேள்வி: பெண்களின் குரல் அவ்ரத்தானது(அந்நிய-மஹ்ரமல்லாத ஆண்களிடம் வெளிப்படுத்தக்கூடாதது) என்று கூறப்படுகிறதே, அது சரியான கருத்தா? பதில்: புகழனைத்தும் இறைவனுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதரின் மீது உண்டாகட்டும். பெண்களின் குரல் அடிப்படையில் அவ்ரத்தானது அல்ல, ஏனென்றால் பெண்கள் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து, முறையிட்டுள்ளனர், மார்க்கம் சம்பந்தமான கேள்விகளை கேட்டுள்ளனர். இது போன்றே நேர்வழி பெற்ற கலீஃபாக்களிடமும் رضي الله عنهم செய்துள்ளனர், அவர்களுக்கு பின்னர் வந்த அமீர்களிடமும். மேலும் அந்நிய ஆண்களுக்கு ... Read more
