இகாமத்தின் வாக்கியங்கள்
கேள்வி: நான் வங்காளதேசத்தை சார்ந்தவன், எங்கள் நாட்டில் பாங்கைப் போலவே இகாமத்தின் ஒவ்வொரு வாக்கியத்தையும் இரண்டு முறை கூறுவார்கள். ஆனால் பெரும்பாலான அரபு நாடுகளில் இகாமத்தின் வாக்கியங்கள் ஒருமுறை தான் கூறப்படுவதை காண்கிறான், இதற்கான ஸஹீஹான ஆதாரம் என்ன? பதில்: புகழ் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே. நபி صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களிடமிருந்து இகாமத் பல முறைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் வடிவம் (பதினோரு வாக்கியங்கள்): 1) அல்லாஹு அக்பர்; 2)அல்லாஹு அக்பர்; 3)அஷ்ஹது அன் ... Read more