islamqa

இசையில் அனுமதிக்கப்பட்ட விடயங்கள்

  திருமண வைபவங்கள் மற்றும் பெருநாள் தினங்களில் பெண்கள் சலங்கை மணிகள் இல்லாத ரப்பான் (துஃப்) அடிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல ஏற்கத்தக்க ஆதாரங்கள் உள்ளன. ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யஹ் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “திருமணம் போன்ற வைபவங்களில் பல்வேறு வகையான கேளிக்கை விடயங்களை நபியவர்கள் அனுமதித்துள்ளார்கள். அந்த வகையில் திருமணம் மற்றும் ஏனைய மங்கலகர நிகழ்வுகளின் போது பெண்கள் ரப்பான் அடிப்பதற்கு அனுமதி வழங்கினார்கள்.  நபியவர்களது காலத்தில் இருந்த ஆண்களைப் பொறுத்தவரை, அவர்கள் யாரும் […]

இசையில் அனுமதிக்கப்பட்ட விடயங்கள் Read More »

இசை பற்றிய இமாம்களின் கூற்று

இசை தடுக்கப்பட்ட அசத்தியமான விடயங்களைச் சார்ந்ததாகும் என்று அல்காசிம் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.  வலீமா வைபவத்தில் (இசை போன்ற) வீணான செயல்கள் இடம்பெறுமானால், அவர்களின் அழைப்புக்கு பதிலளிக்கப்படமாட்டாது என்று அல் ஹஸன் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (அல் ஜாமிஃ லில் கௌரவானி. பக்கம் 262-263 ) “அனைத்து விதமான இசைக்கருவிகளும் ஹராமாகும்” என்று நான்கு மத்ஹப்களின் இமாம்களும் கூறியுள்ள னர். “விபச்சாரம்,பட்டு,மது,இசை போன்றவற்றை ஹலாலெனக்கருதும் ஒரு கூட்டத்தினர் எனது சமூகத்தில் தோன்றுவார்கள் அவர்கள் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் உருமாற்றம்

இசை பற்றிய இமாம்களின் கூற்று Read More »

இசை, நடனம், மற்றும் பாடல் தொடர்பான இஸ்லாத்தின் தீர்ப்பு – பாகும் 1

கேள்வி: இசை, நடனம் மற்றும் பாடல் என்பன இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்று நான் பொதுவாகவே கேள்விப்பட்டிருக்கிறேன். எனது கேள்வி:ஆண், பெண் கலப்பில்லாமலும் மது பரிமாறப்படாமலும் இருக்கும் நிலையில், இசை, பாடல் மற்றும் நடனம் என்பன இடம்பெறுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று நிறைய கட்டுரைகள் இருப்பதை நான் ஒரு இணையதளத்திற்குச் சென்ற போது பார்த்தேன். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களை ஆதாரமாக முன்வைத்து நபியவர்கள் இதற்கு இணக்கம் தெரிவித்ததாக நிரூபிக்க முயல்கின்றனர். எனக்கு

இசை, நடனம், மற்றும் பாடல் தொடர்பான இஸ்லாத்தின் தீர்ப்பு – பாகும் 1 Read More »

அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும் என்று துஆ கேட்பது

கேள்வி: ” அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்” என்று துஆ செய்வது குறித்த சட்டம் என்ன? பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உசைமீன் கூறினார்கள்: “நீண்ட ஆயுளை மட்டும் கேட்பது உகந்தது அல்ல. ஏனென்றால் நீண்ட ஆயுள் என்பது நன்மையாகும் அமையலாம், தீமையாகவும் அமையலாம், ஏனெனில் நீண்ட காலம் வாழ்ந்தும் கெட்ட செயல்களில் தன் வயதை கழித்தவனே மக்களில் மிக மோசமானவன் ஆவான். ஆகையால் ‘நன்மையான செயல்களை

அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும் என்று துஆ கேட்பது Read More »

சுவர்க்கத்தில் விமானங்களும் விமான நிலையங்களும் இருக்குமா?

கேள்வி : எனது கேள்வி சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றலாம், ஒருவன் இவ்வுலகில் எதையாவது மிகுந்த அன்புடன் நேசித்தால், அவன் அதை சுவர்க்கத்தில் பெறுவானா? உதாரணமாக, அவன் விமானங்களை விரும்பினால், அவற்றை சுவர்க்கத்தில் பெறுவானா ? விமான நிலையமும் அங்கு இருக்குமா ? பதில் :அல்ஹம்துலில்லாஹ். இந்தக் கேள்வி சிறுபிள்ளைத் தனமானதல்ல, மாறாக நல்லதைக் கேட்டுப் பலனடைவதற்கும் சுவர்க்கத்தின் மீதான ஆசையையும்,அதனை அடைவதற்கான நற்கருமங்களை அதிகப்படுத்துவதற்கும் காரணமாக அமையக்கூடிய மார்க்கம் சார்ந்த அறிவுபூர்வமான விடயமாகவே இது உள்ளது. சில நபித்தோழர்கள்

சுவர்க்கத்தில் விமானங்களும் விமான நிலையங்களும் இருக்குமா? Read More »

வெள்ளிக் கிழமை தினத்தன்று “துஆ” அங்கீகரிக்கப்படும் நேரம் எது ?

கேள்வி : வெள்ளிக் கிழமை தினத்தன்று அஸருடைய கடைசி வேளையானது “துஆ” அங்கீகரிக்கப்படும் நேரமா ? இந்த நேரத்தில் முஸ்லிம் ஆண்கள் மஸ்ஜித்களிலும் பெண்கள் வீடுகளிலும் இருக்க வேண்டுமா? பதில் : அல்ஹம்துலில்லாஹ் வெள்ளிக் கிழமை தினத்தன்று “துஆ” அங்கீகரிக்கப்படும் நேரம் எது என்பது தொடர்பாக தெரிவிக்கப்படும் கூற்றுக்களில் மிகச் சரியான இரண்டு கருத்துக்கள் வருமாறு : முதலாவது : அஸர் தொழுகையின் பின்னர் முதல் சூரியன் மறையும் வரைக்குமான காலப்பகுதியாகும். வீட்டிலோ அல்லது மஸ்ஜிதிலோ அல்லாஹ்வை

வெள்ளிக் கிழமை தினத்தன்று “துஆ” அங்கீகரிக்கப்படும் நேரம் எது ? Read More »

” அல் ஹகீம் ” எனும் அல்லாஹ்வின் திருநாமத்தின் கருத்து

கேள்வி : “அல் ஹகீம் ” எனும் அல்லாஹ்வின் திருநாமத்தின் கருத்து என்ன? பதில் : அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் திருநாமமான “அல் ஹகீம்” எனும் பதமானது, “ஃபயீல்” எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சொல்லிலக்கண அடிப்படையில் “ஃபயீல்”எனும் பதம் ஒரு செயலை மிகைப்படுத்திக் கூறுவதற்காகப் பயன்படுத்தப்படும். இது “ஃபாயில்” வஸ்னிலுள்ள “ஹாகிம்”எனும் அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. 1) இந்த வகையில் அல்லாஹ் “ஹாகிமாக” இருக்கிறான். அதாவது, படைப்பினங்களுக்கான விதிகளை நிர்ணயம் செய்பவனாக அல்லாஹ் இருக்கிறான் என்பதாகும். இவ்வாறு, அல்லாஹ்

” அல் ஹகீம் ” எனும் அல்லாஹ்வின் திருநாமத்தின் கருத்து Read More »

ஆஷுரா தின நோன்புடன், முஹர்ரம் 11 வது நாள் நோன்பு வைக்க ஏன் அறிவுறுத்தபடுகிறது?

ஆஷுரா தின நோன்புடன், முஹர்ரம் 11 வது நாள் நோன்பு வைக்க ஏன் அறிவுறுத்தபடுகிறது? கேள்வி- இன்று நான் ஆஷூரா நாள் பற்றிய அனைத்து ஹதீஸ்களையும் படித்துவிட்டேன், ஆனால் யூதர்களுக்கு மாற்றமாக முஹர்ரம் 11 வது நாள் நோன்பு வைக்குமாறு நபி ﷺ கூறிய எந்த ஹதீஸையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக ,“இன்ஷா அல்லாஹ் – அடுத்த ஆண்டில் நான் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன்” என்று நபி ﷺ

ஆஷுரா தின நோன்புடன், முஹர்ரம் 11 வது நாள் நோன்பு வைக்க ஏன் அறிவுறுத்தபடுகிறது? Read More »

கடன் வாங்கி உத்ஹிய்யா/குர்பானி கொடுக்கலாமா?

உத்ஹிய்யா கொடுப்பது கடமையா இல்லையா என்பது குறித்து உலமாக்கள் மத்தியில் கருத்து வருபாடு நிலவுகிறது. பெரும்பாலான அறிஞர்கள் அது ஸுன்னா முஅக்கதா (வலியுறுத்தப் பட்ட சுன்னத்) என்ற கருத்தையே தேர்வு செய்கின்றனர். இதுவே ஷாஃபியி, மாலிகி மற்றும் ஹம்பலி மத்ஹபுகளின் கருத்தாகும். சிலர் அது கடமை என்று கூறுகின்றனர். இதுவே ஹனஃபி மத்ஹபின் கருத்தாகும். இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் அவர்களிடம் இருந்து அறிவிக்கப்படும் இரு கருத்துகளில் இதுவும் ஒன்று. ஷேக் அல் இஸ்லாம் இப்னு தைமியா

கடன் வாங்கி உத்ஹிய்யா/குர்பானி கொடுக்கலாமா? Read More »

இஸ்லாத்தில் நிர்வாணமாக குளிக்க அனுமதி உள்ளதா?

கேள்வி இஸ்லாத்தில் நிர்வாணமாக குளிக்க அனுமதி உள்ளதா? பதில் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: மூஸா(அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும் அதிகமாக (தம் உடலை) மறைத்துக் கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் மேனியிலிருந்து சிறிதளவு கூட வெளியே தெரியாது. அவர்கள் (அதிகமாக) வெட்கப்பட்ட காரணத்தால் தான் இப்படி தம் உடலை அவர்கள் மறைத்துக் கொண்டார்கள். அப்போது, பனூ இஸ்ராயீல்களில் அவர்களுக்கு மனவேதனை தர விரும்பியவர்கள் அவர்களுக்குத் துன்பம் தந்தனர்; ‘இவருடைய சருமத்தில் ஏதோ

இஸ்லாத்தில் நிர்வாணமாக குளிக்க அனுமதி உள்ளதா? Read More »

%d