ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாத ஒருவரை திருமணம் முடித்து வைப்பது
மொழிப்பெயர்ப்பு: முஹம்மது ரித்வான், அபூ சாலி, நயீம் இப்னு அப்துல் வதூத்._﷽______ கேள்வி: ஒரு சகோதரியின் கேள்வி….. எனக்கு விருப்பமில்லாத திருமணத்திற்கு எண்ணுடைய தாய் ஏற்பாடு செய்கிறார். நான் விருப்பம் தெரிவிக்காததினால்.அவர் இரவும் பகலுமாக அழுகிறார் நான் என்ன செய்வது. பதில்:ஷைய்ஃக் ஸாலிஹ் அல்- ஃபவ்ஜான் (ஹ) கூறிகின்றார்கள். திருமணம் உங்களுடைய உரிமையாகும். தீனிலும், குணத்திலும் உங்களுக்கு விருப்பமுள்ளவரை திருமணம் செய்வது தான் சிறந்தது. உங்களுடைய தாய் விருப்பபடுகின்றவர்களை உங்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு அவருக்கு உரிமையில்லை. ... Read more