குர்ஆன்/அனுமதிக்கப்பட்ட துஆக்களைக்கொண்ட தாயத்துகளை பயன்படுத்துவதின் சட்டம் என்ன?

கேள்வி: குர்ஆன்/அனுமதிக்கப்பட்ட துஆக்களைக்கொண்ட தாயத்துகளை பயன்படுத்துவதின் சட்டம் என்ன? س: ما حكم تعليق التمائم إذا كانت من القرآن، أو من الدعوات المباحة؟. பதில் : உலமாக்களிடையில் குர்ஆன், அனுமதிக்கப்பட்ட துஆக்களை கொண்ட தாயத்துகளை பயன்படுத்துவது பற்றி, அது ஹலாலா அல்லது ஹராமா என கருத்து வேறுபாடு உள்ளது. அவை ஹராம் என்பதே சரியான கருத்து. இதற்க்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1) தாயத்துகளை தடை செய்து வரும் ஹதீஸ்கள் பொதுவான கருத்திலேயே ... Read more

எண்ணையின் மீது அல்லது நீரின் மீது ஓதுவதும், நோயாளியின் மீது ஓதுவதும் ஒன்றாகுமா?

ஷிர்க்கான வாசகங்கள், செயல்கள் இல்லாதவரை, ஓதி ஊதுவதில் எந்த தவறும் இல்லை.

அல்லாஹ்வை பார்ப்பது என்பது உண்மையா?

கேள்வி: அல்லாஹ்வை பார்ப்பது என்பது உண்மையா? அதற்க்கு என்ன ஆதாரம்? இதில் சரியான கருத்து என்ன? பதில்: அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் கருத்துப்படி ஆஃகிரத்தில் அல்லாஹ்வை பார்பது என்பது உண்மையாகும், இதை மறுப்பது குஃப்ராகும். கியமாத் நாளிலும் சுவனத்திலும், மூமின்கள் அல்லாஹ்வை அவன் நாட்டத்திற்கேற்ப பார்ப்பார்கள், இதுவே அஹ்லுஸ் சுன்னாஹ்வின் ஒருமித்த கருத்தாகும் (இஜ்மா). அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்: மேலும் கூறுகிறான்: இந்த ஆயத்தில் “மேலும் அதிகம் உண்டு” எனும் வாக்கியத்திற்கு, நபி صل الله عليه ... Read more