நகங்களை நீளமாக வளர்த்தல் நபிவழிக்கு முரண்

بسم الله الرحمن الرحيم   நகங்களை நீளமாக வளர்த்தல் நபிவழிக்கு முரண்   சிலர் தமது நகங்களை நீளமாக வளர்த்திருக்கின்றனர். குறிப்பாக சில முஸ்லிம் பெண்கள் அழகுக்காக தமது நகங்களை நீளமாக வளர்க்கின்றனர். இது முற்றிலும் நபிவழிகாட்டலுக்கு முரணான செயலாகும்.   அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள் : மீசையைக் கத்தரிப்பது நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றில் நாற்பது நாட்களுக்கு மேல் விட்டு ... Read more

பாலஸ்தீனத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற போரைப் பற்றி ‍நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? – இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ்

கேள்வி: ” பாலஸ்தீனத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற போரைப் பற்றி ‍நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அது அல்லாஹ்வுடைய பாதையில் செய்யக்கூடிய போரா அல்லது அந்த பூமிக்காக நடத்தப்படக்கூடிய சுதந்திரப் போராட்டமா? (அடுத்து) இது தன் சொந்த நாட்டுக்காக (அதன் விடுதலைக்காக) போராடுவது அல்லாஹ்வுடைய பாதையில் போராடுதல் என கருதப்படுமா? என இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது… பதில்: அதற்கு இமாம் இப்னுபாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: நம்பகத்தன்மையான நீதமான நபர்களிடமிருந்து உறுதியான உறுதிப்பட்ட செய்தி ... Read more

நாற்காலியில் அமர்ந்து தொழலாமா?

நாற்காலியில் அமர்ந்து தொழலாமா? (ஆய்வுக் கட்டுரை) | அஷ்ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி |   மார்க்கத்தைப் பரிபூரணமாக்கிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் பல்வேறு விதமான மார்க்கச் சட்டங்களை நாம் நேர்வழியில் உறுதியாக இருந்து, சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவனது மார்க்கத்தை பின்பற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்களை மனிதர்களுக்கான முன்மாதிரியாகவும் ஆக்கினான்.   அல்லாஹ் நம்மீது கடமையாக்கிய இபாதத்களில் தலையாயது தொழுகையாகும் தொழுகையை தவறாமல் கடைபிடிக்குமாறு பல் வேறு வசனங்களில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் (24:56).   அல்குர்ஆனில் ... Read more

பாலஸ்தீனத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பாதுகாக்க வேண்டிய, அல்லாஹ் எங்கே இருக்கிறான் ?

பாலஸ்தீனத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பாதுகாக்க வேண்டிய, அல்லாஹ் எங்கே இருக்கிறான் ? ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~   ஒருவர் அஷ்ஷைக் அஹ்மத் அஸ்ஸய்யத் ஹஃபிழஹுல்லாஹு அவர்களிடம் ட்விட்டரில் : “காசா மக்களுக்கு என்ன நடக்கிறது என்பது குறித்து அறிந்த அல்லாஹ், எங்கே இருக்கிறான் ? ஒடுக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளுக்கு அவன் பதிலளிப்பான் என்று எப்படி சொல்ல முடியும்? ” என்று கேள்வி கேட்டார்.   ஷேக் அவர்கள் ஒரு விரிவான மற்றும் திருப்திகரமான பதிலை அளித்தார்கள். அதை, உங்கள் நலனுக்காக, நான் ... Read more

மரணித்தவர்களுக்காக நான் உம்ரா செய்யலாமா ?

கேள்வி: மரணித்த எனது நண்பருக்காக நான் உம்ரா செய்யலாமா ?   பதில்: 🎙️ ஷைய்ஃக் ஸுலைமான் அர்-ருஹைலி (ஹபீதஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்.   ▪️ யாராவது முஸ்லிமாக மரணித்துவிட்டால், அவர்கள் உங்கள் நெருங்கிய உறவினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்காக உம்ரா செய்யலாம்.   ▪️ ஆனால் இவ்வாறு உம்ரா செய்யவேண்டுமென்றால் ஒரு நிபந்தனை இருக்கிறது.   ▪️ அந்த நிபந்தனை என்னவென்றால், அவர்களுக்காக உம்ரா செய்வதற்கு முன் நீங்கள் உங்களுக்காக உம்ரா செய்திருக்க வேண்டும்.   ▪️ ... Read more

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் – தொடர் – 01

ஸஃபர் மாதமும் ஜாஹிலிய்யத்தும் | தொடர் 1️⃣ ஸஃபர் صفر என்பது இஸ்லாமிய, அரேபிய மாதங்களில் இரண்டாவது மாதமாகும். இந்த மாதத்திற்கு என்று எந்த ஒரு விசேடமும் தனித்துவமும் இஸ்லாத்தில் இல்லை. இஸ்லாமிய மாதங்கள் சந்திர மாதங்களாகும். சந்திர மாதங்கள் மற்றும் அவற்றின் நாட்களின் அடிப்படையிலேயே முஸ்லிம்களாகிய நாம் எங்களுடைய மார்க்க வழிபாடுகளை நிறைவேற்றுகின்றோம். இஸ்லாத்தில் சில மாதங்களுக்கு அல்லது நாட்களுக்கு என்று சில தனித்துவங்கள் இருக்கின்றன. உதாரணமாக: றமளான் மாதம் மாதங்களில் தனித்துவமான சிறப்பு மிக்க ... Read more

தொழுகையில் மற்ற தொழுகையாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்திகின்ற வகையில் தொலைபேசியில் அழைப்புகள்(Calls)வந்தாலும் அதனை ஆஃப் செய்யாமல் சிலர் தொழுகையை தொடர்கின்றனர்.தொலைபேசியை ஒஃப் செய்வதின் அசைவு தொழுகையை பாதிக்கும் என்று நினைக்கின்றனர்.இது சரியா?

___﷽_____   கேள்வி: தொழுகையில் மற்ற தொழுகையாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்திகின்ற வகையில் தொலைபேசியில் அழைப்புகள்(Calls)வந்தாலும் அதனை ஆஃப் செய்யாமல் சிலர் தொழுகையை தொடர்கின்றனர்.தொலைபேசியை ஒஃப் செய்வதின் அசைவு தொழுகையை பாதிக்கும் என்று நினைக்கின்றனர்.இது சரியா?   பதில்: 🎙 ஷைய்ஃக் காலித் பின் அப்தில்லாஹ் அல்-முஸ்லிஹ் (ரஹ்)கூறுகின்றார்கள்.   ▪️ தொழுகையில் அசைவுகளுக்கு பல சட்டங்கள் உள்ளன.   ▪️ வாஜிபான அசைவுகள், வெறுக்கப்பட்ட(மக்ரூஹ்) அசைவுகள்,அனுமதிக்கப்பட்ட அசைவுகள் இருக்கிறது.   ▪️ சில சந்தர்பங்களில் தொழுகையில் அசைவது ... Read more

அல்குர்ஆன் ,ஸுன்னாஹு-வின் அடிப்படையில் பிரயாணத் தொழுகையின் சட்டங்கள்  – தொடர் – 03

பிரயாணத் தொழுகை – தொடர் 03     சுருக்கித் தொழும் கால எல்லை: ——————————————————   ஒருவர் பயணத்திலிருக்கும் காலம் முழுவதும் சுருக்கித் தொழ முடியுமா, அல்லது குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே சுருக்கித் தொழ முடியுமா என்பது தொடர்பிலும் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.   ஒருவர் வெளியூரில் தங்குவதாக தீர்மானித்துக்கொண்டால் அவர் சுருக்கித் தொழுவதற்கான கால எல்லையாக பல அறிஞர்கள் பல்வேறு காலவரையறைகளை விதித்திருக்கிறார்கள்.   – சில அறிஞர்கள் நான்கு நாட்களுக்கு ... Read more

வீட்டிற்கு வெளியே வேலை செய்ய பெண்களுக்கு அனுமதி உள்ளதா?

வீட்டிற்கு வெளியே (வேளை) பணிபுரியும் பெண்களுக்கான வழிகாட்டுதல்கள்   கேள்வி: நான் இருபது வயதுடைய பொறியியல் படிக்கும் மாணவி. என்னுடைய கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக கோடை காலத்தில் ஸ்டேஷனரி கடைக்கு வேலைக்கு செல்கிறேன். இதில் எதுவும் தவறு உள்ளதா? நான் நிகாப் அணிந்துள்ளேன். விடை- ஒரு பெண் வீட்டிலேயே இருக்க வேண்டும், தேவையான காரணங்களை தவிர வெளியே செல்லக்கூடாது இதுவே அடிப்படை கொள்கையாகும் ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான் மேலும், உங்களுடைய வீடுகளில் தங்கியிருங்கள். முந்தைய அஞ்ஞானக் காலத்தைப் ... Read more

நோன்பு காலத்தில் மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா?

கேள்வி: நோன்பு காலத்தில் மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. பெண்கள் ரமழானில் முழு நோன்பையும் நோற்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது லைலதுல் கத்ரின் சிறப்பை அடைய வேண்டும் என்பதற்காகவோ அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா? என்று ஒரு சிலர் கேள்வி ... Read more