ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 05
ஸுன்னாவின் ஒளியில் வுழூ – தொடர் : 05 8) தலை மற்றும் காதுகளை தண்ணீரினால் தடவுதல் (மஸ்ஹு செய்தல்) : முகம், இரு கைகள் ஆகியவற்றை கழுவிய பின் தலையை மஸ்ஹு செய்வது கட்டாயமாகும். தலையை மஸ்ஹு செய்யுமாறு அல்லாஹ் அல்குர்ஆனில் ஏவுகிறான் (5:6). நபியவர்களின் நடைமுறையை அவதானிக்கும் போது அவர்கள் தலைப்பாகை அணியாத சந்தர்ப்பங்களில் இரு விதமாகவும் தலைப்பாகை அணிந்திருக்கும் சந்தர்ப்பங்களில் இரு விதமாகவும் தலையை மஸ்ஹு செய்திருக்கிறார்கள். தலைப்பாகை ... Read more