சில நேரங்களில் உள்ளத்தில் அல்லாஹ் குறித்தும் படைப்புகள் குறித்தும் சந்தேகங்கள் எழுகின்றன. அப்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் ?
கேள்வி : சில நேரங்களில் உள்ளத்தில் அல்லாஹ் குறித்தும் படைப்புகள் குறித்தும் சந்தேகங்கள் எழுகின்றன. அப்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் ? விடை : தேவையற்ற சந்தேகங்களை எழுப்பி உள்ளத்தை சலனமடையச் செய்வது ஷைத்தானின் செயல்களில் ஒன்றாகும். இதற்கு பின்வரும் நபி வழிகாட்டல்கள் தீர்வை தருகின்றன : 1. ‘மனிதர்கள் ஒருவருக்கொருவர் சந்தேகங்களை ஏற்படுத்திகொண்டிருப்பார்கள். எது வரை எனில், ‘அல்லாஹ் படைப்பினங்களை படைத்தான். அல்லாஹ்வை யார் படைத்தான்?’ என்று கேட்கும் நிலைக்கு ... Read more