இஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்ட முதல் இஜ்மாவை அறிவதற்கு நான் விரும்புகிறேன். மேலும் இஜ்மாவின் முக்கியத்துவம் என்ன ?

கேள்வி: இஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்ட முதல் இஜ்மா(ஒருமித்த கருத்து)வை அறிவதற்கு நான் விரும்புகிறேன். மேலும் இஜ்மாவின் முக்கியத்துவம் என்ன ? பதில்: அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… இஜ்மா என்பது இஸ்லாமிய மூலதாரங்களில் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும். இஜ்மாவிற்கு பல வரைவிலக்கணங்கள் அறியப்படுகிறது. அதில் தேர்வு செய்யப்பட்ட வரைவிலக்கணம் இமாம் சுப்கீ (ரஹ்) அவர்களின் கருத்தாகும். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பிறகு ... Read more

அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் விஷயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாஹ்வின் நிலைபாடு என்ன?

கேள்வி: அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் விஷயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாஹ்வின் நிலைபாடு என்ன? பதில்: அஹ்லுஸ் ஸுன்னாஹ்வை பொருத்த வரையில் அல்லாஹ்வின் பெயர்கள்,பண்புகளை குர்ஆனிலும் சுன்னாவிலும் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அதேபோன்று அதனை உறுதியாக நம்பிக்கை கொள்வார்கள். அப்பெயர்களையும்,பண்புகளையும் திரித்து கூறாமலும்,மறுக்காமலும்,உதாரணம் கூறாமலும்,உவமைகூறாமலும் விட்டுவிடுவார்கள்.இது தான் அல்லாஹ்வின் பெயர்கள்,பண்புகள் தொடர்பாக அஹ்லுஸ்சுன்னா வல் ஜமாஅவின் நிலைபாடாகும். அஹ்லுஸ்ஸுன்னாஹ் வல் ஜமாஅ என்பது நபி ﷺ அவர்களின் தோழர்கள்,இன்னும் அவர்களின் வழிமுறையை பின்பற்றியவர்கள் ஆவார்கள்.அவர்கள் குர் ஆனிலும் ஆதாரபூர்வமான சுன்னாவிலும் வந்துள்ள ... Read more

கேள்வி: அல்லாஹ் அர்ஷின் மேல் உயர்ந்தான் என்பதற்கும்,அடிவானத்திற்கு இறங்குகிறான் என்பதற்கும் முரண்பாடுள்ளதா?

கேள்வி: அல்லாஹ் அர்ஷின் மேல் உயர்ந்தான் என்பதற்கும்,அடிவானத்திற்கு இறங்குகிறான் என்பதற்கும் முரண்பாடுள்ளதா?அல்லாஹ் எங்கே என்று கேள்வி கேட்கும்போது அவன் எழு வானஙகளுக்கு அப்பால் அர்ஷின் மேல் உள்ளான் என்று பதிலளிக்கப்படும்.மேலும் இரவின் கடைசி பகுதியில் அடிவானத்திற்கு இறங்கிவருகிறான் என்றும் ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. இரவின் கடைசி பகுதியில் அல்லாஹ் ஏங்கே என்று ஒருவர் கேள்வி எழுப்பினால் அவருக்கு என்ன பதில் சொல்வோம்,அத்துடன் சில மக்கள் இரவின் கடைசி பகுதி என்பது உலகின் எங்காவது எல்லா நேரமும் இருந்து கொண்டேயிருக்கும் ... Read more

றாபிழாக்களின் கருத்தைக் கண்டு குழம்பிப்போய் உள்ள அஹ்லுஸ் சுன்னாஹ்
சகோதரர்.

கேள்வி : கர்பலா நிகழ்வு உண்மையான வரலாற்று சம்பவமா? அப்படி என்றால் கதீப் மார்கள் ஏன் அந்த சம்பவத்தை குத்பா பேருரைகளில் கூறுவது இல்லை? அல்லாஹ்வின் தூதர் (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்களின் வழித் தோன்றல்கள் கொலை செய்யப் பட்ட வரலாற்று நிகழ்வு மிம்பர் மேடைகளில் சொல்லப் படுவதற்கு தகுதியானதாக இல்லையா?  நபி (ஸல் லல்லாஹு அலை ஹி வஸல்லம்) அவர்கள் தனக்குப் பின் 12 இமாம்கள் தோன்றுவார்கள் என குறிப்பிட வில்லையா?  அவர்கள் ... Read more

அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுதல் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவிதேடக்கூடிய ஜமாஅத்துடன் இருக்கும் நபர் அவர்களுக்கு பின்னால் தொழுவது கூடுமா?அவர்களைவெறுத்து ஒதுங்குவது அவர்மீது கடமையா,அவர்கள் செய்வது கொடும் இனைவைப்புச்செயலா?நிராகரிப்பாளர்களிடம் நடந்து கொள்வதைப்போன்று தான் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டுமா?

கேள்வி:அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுதல் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவிதேடக்கூடிய ஜமாஅத்துடன் இருக்கும் நபர் அவர்களுக்கு பின்னால் தொழுவது கூடுமா?அவர்களைவெறுத்து ஒதுங்குவது அவர்மீது கடமையா,அவர்கள் செய்வது கொடும் இனைவைப்புச்செயலா?நிராகரிப்பாளர்களிடம் நடந்து கொள்வதைப்போன்று தான் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டுமா? பதில்: தாங்கள் கூறியதைப்போன்று அவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களிடமும்,இறந்தவர்களிடமும்,இன்னும் உயிருடன் இருப்பவர்களில் மறைவாக உள்ளவர்களிடத்திலும்,மேலும் மரங்கள்,கற்சிலைகள்,நட்சத்திரங்கள் போன்றவற்றிடம் உதவிதேடுபவர்களாக இருந்தால் அவர்கள் இனைவைப்பாளர்கள் ஆவார்கள் இத்தகைய இனைவைப்பு அவர்களை இஸ்லாத்தைவிட்டு வேளியேற்றிவிடும் பெரிய வகை இனைவைப்பாகும். நிராகரிப்பாளர்களிடம் நேசம்பாராட்டுவது எவ்வாறு ... Read more

ஷீஆக்கள் அறுத்த பிராணிகளை உண்ணுதல் தொடர்ப்பில் மார்க்க தீர்ப்பு

கேள்வி: நாங்கள் ஷீஆ சமூகத்தின் மத்தியில் வாழ்கிறோம்; அவர்கள் இஸ்லாமியர்கள் என தங்களை கூறிகொண்டபோதிலும்,அல்குர்ஆனுக்கும்,சுன்னாவுக்கும்முரண்பட்ட அவர்களின் கொள்கைகள் பற்றி உங்களுக்குத் தெரியும். இந்நிலையில், அவர்கள் நேர்ச்சைகாகவோ, மரணித்தவர்களுக்காகவோ, மண்ணறையில் உள்ளவர்களுக்காகவோ, சந்தையில் விற்கப்படுவதற்காகவோ, வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ அவர்கள் அறுக்கும் பிராணிகளை நாம் உண்ணுவது அனுமதிக்கப்பட்டதா? பதில்: அல்ஹம்துலில்லாஹ் அறுக்கப்படும் பிராணிகள் உண்ண அனுமதிக்கப் படுவதற்கு, அறுப்பவர் முஸ்லிமாக அல்லது ஏற்கனவே இறைனால் அனுப்பப்பட்ட மார்க்கங்களை அதன் உண்மை நிலையில் பின்பற்றுகிறவராக இருத்தல் வேண்டும் என்பது நிபந்தனையாகும். ... Read more