திருமண சட்டம்
திருமணத்தில்/திருமண நிச்சயத்தில் அணியப்படும் மோதிரங்களைப் பொறுத்தவரை, இது முஸ்லிம்களின் கலாச்சாரத்தில் ஒன்றல்ல. மேலும் இந்த மோதிரங்கள் கணவன்-மனைவி மத்தியில் உறவை மேம்படுத்தும், அதை கழட்டினால், அல்லது அணியாவிட்டால் அது கணவன்-மனைவி மத்தியிலான உறவை பாதிக்கும் என்று நம்பினால் அது ஒரு வகை ஷிர்க் மற்றும் ஜாஹிலி (மடமை) சிந்தனை. மேற்குறிப்பிடப்பட்ட காரணங்களினால் இது போன்ற திருமண மோதிரங்களை அணிவது அனுமதிக்கப்பட்டது அல்ல. அதற்கான காரங்கங்கள்: முதலாவதாக, அது நன்மை இல்லாத ஏதும் மக்களை பின்பற்றுவதாகும். இது மாற்று …
குறிப்பிட்ட ஒரு நபருடன் திருமணம் ஆக வேண்டும் என்று துஆ கேட்பது
கேள்வி : நான் அறிந்த பெண் ஒருவள் இருக்கிறாள், பல நேரம் அவள் எனது மனைவியாக வேண்டும் என்று இறைவனிடம் துஆ கேட்கிறேன், அவ்வாறு துஆ கேட்கும் பொது சில நேரம் என் இதயத்தில் படபடப்பு ஏற்படுகிறது, சில நேரம் இவ்வாறு குறிப்பிட்டு துஆ கேட்காமல் பொதுவாக கேட்க வேண்டும் என்று எண்ணுகிறேன், இருந்த போதும் பல நேரம் அந்த பெண்ணின் பெயரை குறிப்பிட்டே கேட்க என் உள்ளம் நாடுகிறது. நான் என்ன செய்ய வேண்டும், பொதுவாக …
குறிப்பிட்ட ஒரு நபருடன் திருமணம் ஆக வேண்டும் என்று துஆ கேட்பது Read More »
பல குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு நிரந்தர கருத்தடை செய்வது தொடர்பான மார்க்கச் சட்டம்.
கேள்வி: திரிபோலியில், பாதிஹ் பல்கலைக்கழகத்திருந்து நேயர்; முஹம்மத் அம்மார் நஜ்ஜார் கேள்வி கேட்டனுப்பியிருக்கிறார்: கருத்தடை மாத்திரைகள் அல்லது கருப்பையக சாதனம் (IUD) அல்லது பிற முறைகளைப் பயன்படுத்தி, தற்காலிக குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்வது தொடர்பான இஸ்லாமிய சட்டம் என்ன?அத்தோடு அதிகமான குழந்தைகளை பெற்றெடுத்த பின், நிரந்தர கருத்தடை செய்வது தொடர்பான சட்டம் என்ன? அல்லாஹ் உங்களுக்கு நற்கூழியை வழங்குவானாக! பதில்: தேவை ஏற்படின், அதாவது அதிகமான குழந்தைகளை ஒரு தாய் பராமரிப்பது சிரமம் என்பதனால் அல்லது அவள் …
பல குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு நிரந்தர கருத்தடை செய்வது தொடர்பான மார்க்கச் சட்டம். Read More »
திருமணம் என்பது மார்க்கத்தில் பாதியா?
கேள்வி- யார் திருமணம் செய்தாரோ அவர் மார்க்கத்தில் ஒரு பாதியை முழுமைபடுத்திவிட்டார் என்பது உண்மையா? அதற்கு என்ன ஆதாரம் உள்ளது? திருமணம் என்பது ஷரியத்தின் ஒரு பகுதி என்றும், அது இறைத்தூதர்களின் வழிமுறை என்பதையும் சுன்னாஹ் (நபிவழி) காட்டுகிறது. ஒருவர் திருமணம் செய்து கொள்வது, அல்லாஹ்வின் உதவி கொண்டு பல தீமையான விடயங்களில் இருந்து தப்பிபதற்கும், பார்வையை தாழ்த்துவதற்கும், கற்பை பேணி காப்பதற்கும் உதவியாக உள்ளது. நபி ﷺ அவர்கள் இதை தெளிவுபடுத்தி கூறினார்கள் இளைஞர் சமுதாயமே! …
அஸ்ல் செய்வது ஆகுமானது
"குர்ஆன் இறங்கிக்கொண்டிருந்த காலத்தில் நாங்கள் அஸ்ல் செய்வோராக இருந்தோம்" என்று ஜாபிர் அறிவித்தார். [புஹாரி, முஸ்லிம், ]
மற்றோர் அறிவிப்பில் "நாங்கள் நபியின் ﷺ காலத்தில் அஸ்ல் செய்வோராக இருந்தோம், அது நபி ﷺ அவர்களுக்கு தெரிய வந்தது ஆனால் அவர் எங்களை தடுக்கவில்லை" என்று அறிவிக்கிறார்
கணவர் இரண்டாவது திருமணம் செய்தால் மனைவி விவாகரத்து கேட்கலாமா ?
கேள்வி : ஒரு பெண் தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்ய நாடினால், அவரிடமிருந்து விவாகரத்து கேட்பது ஆகுமானாதா? ஏனென்றால் அந்த பெண்ணினால் சுய மரியாதையின் காரணமாக அவருடன் வாழ முடியாது என்று கூறுகிறாள். ஆகையால் இவ்வாறு விவாகரத்து கோரினால் அவள் மீது குற்றமா? ஷரியத்தில் இதன் சட்டம் என்ன? நிச்சயமாக இந்தப் பெண் தன் கணவனுக்கு இரண்டாவது மனைவிக்கான மஹர் கொடுப்பதில் உதவுவதுதான் பொருத்தமானது. ஏனென்றால் கணவர் தன் மனைவிகள் மத்தியில் நீதியாக இருக்க இயலும், …
கணவர் இரண்டாவது திருமணம் செய்தால் மனைவி விவாகரத்து கேட்கலாமா ? Read More »
மனைவி தன் உறவினர்களுடன் உறவு பேண கணவர் தடுக்களாமா?
கண்ணியம் வாய்ந்த ஷெய்கு அவர்களே, தன் மனைவியை அவளின் குடும்பத்தாரின் உறவுகளை புறக்கணிக்குமாறு கட்டளை இட கணவனுக்கு அனுமதி உண்டா? பதில்: புகழனைத்தும் அகிலங்களின் ரப்பாகிய அல்லாஹ்விற்க்கே, நம் நபியாகிய முஹம்மதின் மீதும், அவாின் குடும்பத்தார், தோழர்கள், மற்றும் அவரை கியாமத்து நாள் வரை பின்பற்றுவோரின் மீதும் ஸலாத்தும், ஸலாமும் கூறுகின்றேன். கணவன் தன் மனைவியை அவளின் இரத்த உறவுகளை புறக்கணிக்க, உறவை துண்டிக்க கட்டளை இட அனும்திக்க பற்து அல்ல. குடும்பத்தாருடன் உறவு பேணுவது வாஜிப் …
மனைவி தன் உறவினர்களுடன் உறவு பேண கணவர் தடுக்களாமா? Read More »
ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாத ஒருவரை திருமணம் முடித்து வைப்பது
மொழிப்பெயர்ப்பு: முஹம்மது ரித்வான், அபூ சாலி, நயீம் இப்னு அப்துல் வதூத்._﷽______ கேள்வி: ஒரு சகோதரியின் கேள்வி….. எனக்கு விருப்பமில்லாத திருமணத்திற்கு எண்ணுடைய தாய் ஏற்பாடு செய்கிறார். நான் விருப்பம் தெரிவிக்காததினால்.அவர் இரவும் பகலுமாக அழுகிறார் நான் என்ன செய்வது. பதில்:ஷைய்ஃக் ஸாலிஹ் அல்- ஃபவ்ஜான் (ஹ) கூறிகின்றார்கள். திருமணம் உங்களுடைய உரிமையாகும். தீனிலும், குணத்திலும் உங்களுக்கு விருப்பமுள்ளவரை திருமணம் செய்வது தான் சிறந்தது. உங்களுடைய தாய் விருப்பபடுகின்றவர்களை உங்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு அவருக்கு உரிமையில்லை. …
ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாத ஒருவரை திருமணம் முடித்து வைப்பது Read More »
உடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் ?
கணவன்-மனைவி, உடலுறவு கொள்ளும் முன் பின்வரும் துஆவை கேட்க வேண்டும்: بِسْمِ اللَّهِ ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا ‘பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான் வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்த்தனா’ (அல்லாஹ்வின் திருப்பெயரால்…யா அல்லாஹ் ! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்குவதைவிட்டும் (குழந்தைச் செல்வத்தைவிட்டும்) ஷைத்தானை விலக்கிவைப்பாயாக) இறைத்தூதர்(ﷺ) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ள விரும்பும்போது, ‘பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் …
திருமண, இல்லற ஒழுங்குகள் – மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது
திருமணத்திற்கு பின் முதல் முறை, கணவர் தாம்பத்ய உறவை துவங்கும்போதோ, அல்லது அதற்க்கு முன்னரோ அவளின் முன்தலையில் கை வைத்து அல்லாஹ்வின் பேரைக்கூறி, நபி صلى الله عليه وسلم கற்றுக்கொடுத்த பின்வரும் துஆவை ஓதி பரக்கத் தேடவேண்டும்: நபி صلى الله عليه و سلم கூறினார்கள் : உங்களில் யாரேனும் ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்தாலோ அல்லது ஒரு அடிமையை விலைக்கு வாங்கினாலோ, அவரின் நெற்றிக்கு மேல் கைவைத்து, அல்லாஹ்வின் பெயரை கூறி, …
திருமண, இல்லற ஒழுங்குகள் – மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது Read More »