அவ்வாபீன் தொழுகை
கேள்வி: அவ்வாபீன் தொழுகை என்பது மஃரிபுக்கு பின்பு தொழுகப்படும் ஆறு ரக்ஆத் தொழுகையா? பதில்: இது ஸஹீஹ் அல்ல, ஆனால் மஃரிபுக்கும் இஷாவிர்க்கும் இடையில் நஃபில் தொழுவது விருமத்தக்கது, அது ஆறு ரக்ஆத்துகளுக்கு அதிகமாக இருந்தாலும் சரி. (அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டு, அவனுக்கு கட்டுப்பட்டு , அனைத்து நேரங்களிலும் அவனிடம் திரும்புபவர்கள் அவ்வாபீன் என்று அழைக்கப்படுகின்றனர்) அவ்வாபீன் தொழுகையை பொறுத்தவரை, ழுஹா தொழுகையே அவ்வாறு அழைக்கப்படுகிறது, அதாவது ழுஹா நேரத்தின் வெயில் கடுமை ஆகும்நெரும் தொழுகப்படும் தொழுகை ... Read more
