தொழும்போது தடுப்பு வைத்துக் கொள்ளுவது
தொழும்போது தமக்கு முன்னால் ஒரு தடுப்பு வைத்துக் கொள்ளும் விஷயத்தில் அதிகமான சகோதரர்கள் கடுமையாக நடந்து கொள்கின்றார்கள். எந்த அளவுக்கெனில் பள்ளியில் இருக்கும்போது காலியான ஒரு தூண் கூட அவர்களுக்குக் கிடைக்காத போது வேறு தடூப்பு கிடைக்கும் வரை காத்துக் கொண்டிருக்கின்றனர். தடூப்பு ஏற்படுத்திக் கொண்டு தொழாதவர்களை ஆட்சேபிக்கவும் செய்கின்றனர். இன்னும் சிலர் இவ்விஷயத்தில் கவனக்குறைவாக இருக்கிறார்கள். இதில் எது உண்மை? தடூப்பு இல்லாதபோது தடுப்புக்குப் பதிலாக கோடூ போட்டுக் கொள்ளலாமா? இதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? ... Read more
