மரணித்தவர்களுக்காக நான் உம்ரா செய்யலாமா ?
கேள்வி: மரணித்த எனது நண்பருக்காக நான் உம்ரா செய்யலாமா ? பதில்: ஷைய்ஃக் ஸுலைமான் அர்-ருஹைலி (ஹபீதஹுல்லாஹ்) கூறுகின்றார்கள். யாராவது முஸ்லிமாக மரணித்துவிட்டால், அவர்கள் உங்கள் நெருங்கிய உறவினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்காக உம்ரா செய்யலாம். ஆனால் இவ்வாறு உம்ரா செய்யவேண்டுமென்றால் ஒரு நிபந்தனை இருக்கிறது. அந்த நிபந்தனை என்னவென்றால், அவர்களுக்காக உம்ரா செய்வதற்கு முன் நீங்கள் உங்களுக்காக உம்ரா செய்திருக்க வேண்டும். ... Read more