ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 07

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 07   21) முதலாவது அத்தஹிய்யாத் (தஷஹ்ஹுத்) : 22) இரண்டாவது அத்தஹிய்யாத் : A)இரண்டு ரக்அத் கொண்ட தொழுகையில் அத்தஹிய்யாத்தில் அமரும் போது முதல் அத்தஹிய்யாத்தில் அமர்வது போன்று அமர்வதா,இரண்டாவது அத்தஹிய்யாத்தில் அமர்வது போன்று அமர்வதா? 23) முதலாவது மற்றும் இரண்டாவது அத்தஹிய்யாத்தின் போதான நடைமுறைகள் : A)வலது கை சுட்டு விரலை வைத்திருக்கும் முறை : 24) அத்தஹிய்யாத் & ஸலவாத் மற்றும் துவாக்களை ஓதுதல்: ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 06

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 06   16) ஸுஜூத் செய்தலும் அதில் தாமதித்தலும்: இஃதிதால்’ நிலையிலிருந்து தக்பீர் கூறிய வண்ணம் ஸுஜூதுக்கு செல்ல வேண்டும். “நபியவர்கள் ஸுஜூதுக்கு செல்லும் போது தக்பீர் கூறியவாறு இரு கைகளையும் விலாவோடு சேர்க்காமல் ஸுஜூதுக்கு செல்வார்கள்’ (இப்னு ஹஸைமா, அபூ யஃலா). தொழுகையின் நிலைகளில் ஸுஜூத் மிகுந்த முக்கியத்துவமுடைய, அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நிலையாகும். நபிகளார் கூறினார்கள் :”ஓர் அடியான் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இருப்பது ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 05

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 05 இந்த தொடரில் 12) ‘ஆமீன்” கூறுதலும் வேறு ஸூறா ஓதுதலும்: 13) றுகூஉ செய்தலும் அதில் தாமதித்தலும் : 14) றுகூஉவிலிருந்து நிலைக்கு வருதல்: 15) ஸுஜூதுக்கு செல்லுதல் : போன்றவற்றின் சட்டங்களை பார்க்கலாம்…   12) ‘ஆமீன்” கூறுதலும் வேறு ஸூறா ஓதுதலும் : சத்தமிட்டு ஓதி தொழும் தொழுகைகளில் ஸூறதுல் பாதிஹாவை இமாம் ஓதி முடித்ததும் இமாம் “ஆமீன்| என்று நீட்டி கூறுவதோடு , ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 04

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 04 08) உள்ளச்சத்தை வரவழைத்து உற்சாகமாக தொழுதல் : தொழுகையை ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உள்ளுணர்வோடும் உள்ளச்சத்தோடும் தொழுவது அவசியமாகும். அல்லாஹ் கூறுகிறான்: ‘தொழுகையில் உள்ளச்சத்தோடு நிற்கும் விசுவாசிகள் வெற்றிபெற்று விட்டார்கள்” (23 :1&2). தொழுகை என்பது அல்லாஹ்வுடன் நாம் நடத்தும் ஓர் உரையாடல். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : ‘ஓர் அடியான் ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 03 

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 03 04) தொழுவதாக மனதில் நினைத்தல் (நிய்யத்): எந்தவொரு வணக்கமாயினும் ‘நிய்யத்” அவசியமாகும். நபிகளார் கூறினார்கள் : “நிச்சயமாக அமல்கள் யாவும் நிய்யத்தைக் கொண்டே நிறைவேறும்” (புஹாரி , முஸ்லிம்). உதாரணமாக , ஒருவர் ஸுப்ஹ் தொழப் போகிறார் எனில் , “ஸுப்ஹ் தொழுகிறேன்” என்பதாக , வுழூ செய்யப் போகிறார் எனில் , “வுழூ செய்கிறேன்” என்பதாக மனதில் நினைத்தல். இதைத்தான் இஸ்லாம் நிய்யத் என்று சொல்கிறது. ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 02

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 02    1. கிப்லாவை முன்னோக்குதல் : – தொழுகையை ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும்வரை கிப்லா திசையை முன்னோக்குவது கட்டாயமாகும். தொழுகையை முறை தவறி நிறைவேற்றிய ஒருவரைப் பார்த்து நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “வுழுவை பூரணமாக செய்துகொள். பின்னர் கிப்லா திசையை முன்னோக்கி நில்…”(புஹாரி, முஸ்லிம்). இது போன்ற இன்னும் பல ஹதீஸ்கள் கிப்லா திசையை முன்னோக்குவதன் அவசியத்தை உணர்த்துகின்றன. [ ஆயினும் வாகனத்தில் பயணிக்கும்போது தொழ நேர்ந்தால் கிப்லாவை ... Read more

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 01 | அறிமுகம் |

ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – தொடர் 01 | அறிமுகம் | அறிமுகம்: இஸ்லாம் அறிமுகப்படுத்திய வணக்கங்களுள் தொழுகை தலையாயது. ஏனைய வணக்கங்கள் பூமியில் வைத்து கடமையாக்கப்பட்டிருக்க தொழுகையானது நபிகளாரின் மிஃராஜ் பயணத்தின் போது வானுலகில் வைத்து கடமையாக்கப்பட்டதே தொழுகையின் முக்கியத்துவத்தையும் மகிமையையும் உணர்த்தப் போதுமானது. ஒரு முஸ்லிமின் எந்த அமலாயினும் அது அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் இரண்டு முன் நிபந்தனைகள் அவசியம் என அறிஞர்கள் குறிப்பிடுவர் : 1-‘அல்லாஹ்வுக்காக” என்ற தூய எண்ணத்தோடு நிறைவேற்றுதல் (இஹ்லாஸ்) ... Read more

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | இறுதி தொடர் |  

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | இறுதி தொடர் | குறிப்பு 05: தயம்மும் செய்த பின்னர் தண்ணீர் கிடைத்தல் தொடர்பான சட்டங்கள்: இதை பின்வருமாறு பிரித்து நோக்கலாம் :   1. தயம்மும் செய்து தொழுவதற்கு முன்னரே தண்ணீர் கிடைத்தல் :   நீர் கிடைக்காததன் காரணமாக தயம்மும் செய்து, தொழுவதற்கு முன்னர் தண்ணீர் கிடைத்துவிட்டால், தயம்மும் முறிந்துவிடும். தண்ணீரினால் வுழூ செய்தே தொழுகையை ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் தண்ணீர் இருக்கும் போது தயம்மும் செல்லுபடியாகாது. ... Read more

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 05 |  

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 05 |   குறிப்பு : 02   தயம்முமின் போது இரு கைககளிலும் தடவுகையில் முழங்கை வரை தடவ வேன்டும் என சில அறிஞர்கள் குறிப்பிடும் அதே வேளை, மணிக்கட்டுவரை மட்டுமே தடவ வேண்டும் என ஏனைய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.   மணிக்கட்டு வரை தடவ வேண்டும் என்பதே ஆதாரபூர்வமானதாகும். முழங்கை வரை தடவ வேண்டும் என்று கூறுவோர் குறிப்பு 01ல் (முந்தைய தொடர்) குறிப்பிடப்பட்ட ... Read more

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 04 |

அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் தயம்மும் | தொடர் : 04 |   தயம்மும் செய்யும் முறை: இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் மிக எளிமையான தயம்மும் செய்யும் முறையை கற்றுத் தருகின்றன :   1)நிய்யத் வைத்தல்: வணக்கங்கள் அனைத்திற்கும் நிய்யத் அவசியம் என்பதனால் தயம்முமின் போது நிய்யத் வைப்பதும் அவசியமாகும். நிய்யத் என்பது உள்ளம் சார்ந்த ஒரு வணக்கமாகும். எனவே தயம்மும் செய்வதாக மனதில் நினைத்தால் அதுவே நிய்யத் ஆகும். வாயினால் மொழிகின்ற ... Read more