இகாமத்/பாங்கு சொல்ல மறந்து விட்டால்
ஒருவன் தனியாகவோ ஜமாஅத்துடன் சேர்ந்தோ தொழும்போது இகாமத் சொல்ல மறந்து விட்டால் அத்தொழுகையில் குறையேதும் ஏற்படுமா? பதில்: தனியாகத் தொழுபவர் அல்லது ஜமாஅத்தாகத் தொழுபவர்கள் இகாமத் சொல்லாமல் தொழுதுவிட்டால் அவர்களது தொழுகை நிறைவேறிவிடும். ஆனால் அவ்வாறு செய்தவர்கள் அல்லாஹ்விடம் தவ்பா செய்து கொள்ள வேண்டூம். இவ்வாறே பாங்கு சொல்லாமல் தொழுதாலும் அவர்களது தொழுகை கூடிவிடும். ஏனெனில் பாங்கும் இகாமத்தும் அனைவருக்கும் பொதுவாக ஒருவராவது சொல்லிவிட வேண்டும் எனும் நிலையிலுள்ள கடமை (ஃபர்ளு கிஃபாயா) ஆகும். இவ்விரண்டும் தொழுகையின் …