ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – இறுதி தொடர்
ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை – இறுதி தொடர் திருத்தப்பட வேண்டிய சில தவறுகள்: தொழுகையாளிகள் பலரிடம் தொழுகையை பாழாக்ககூடிய அல்லது தொழுகையின் நன்மையை வெகுவாக குறைத்துவிடக்கூடிய தவறுகள் பல காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை இங்கே நோக்கலாம் : 1 )தொழுகைக்கு விரைந்து அல்லது ஓடிச்செல்லுதல்: தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பள்ளிவாசலுக்குள் நுழையும் பலர் ஜமாஅத் தொழுகையை அடைந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஸப்புக்கு ஓடி செல்வதை அதிகமாக காணமுடியும். இது பெரும் தவறாகும். றக்அத் ஒன்று ... Read more