குர்ஆன் ஓதிய பிறகு சதகல்லாஹுல் அதீம் என்று கூறுவது
கேள்வி: குர்ஆன் ஓதி முடிக்கும் போது ُصَدَقَ اللّٰه ٱلعَظِيْمُ என்று கூறுவது ‘பித்அத்’ என்று கூறும் பலரை கேட்டிருக்கிறேன். சிலர் இது கூடும் என்றும் அதற்கு ஆதாரமாக (அல்லாஹ் உண்மையே கூறினான், முற்றிலும் நேரான வழியில் சென்ற இப்ராகிம் (அலை) அவர்களை பின்பற்றுங்கள்-3:195) எனும் வசனத்தை மேற்கோள் காட்டுகிறார்கள். மேலும் சில கல்விமான்கள் என்னிடம் நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதும் நபரை (ஓதுவதை) நிறுத்த நாடினால் “போதுமானது” என்ற வார்த்தையையே பயன்படுத்தினார்கள் அல்லாஹ் உண்மையே ... Read more
