எந்தவித காரணமுமின்றி ரமழானின் ஒரு நோன்பை விட்டால்? அஷ்ஷைய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-உஸைமீன்
கேள்வி : எந்தவித காரணங்களுமில்லாமல் ரமழான் மாதத்தின் ஒரு நோன்பை விட்ட காரணத்தினால் அதற்காக ஒரு நோன்பு நோற்றால் போதுமானதா அல்லது இரண்டு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டுமா? பதில் : ஏன் அவர் நோன்பை விட்டார் என்பது தெரியாது. நோன்பு காலத்தில் பகல்பொழுதில் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது ஹராமான விடயம் என்பது அறிந்தநிலையில்; மனைவியுடனான உடலுறவினால் நோன்பை விட்டார் என்றிருந்தால், அவர்மீது (கீழ்வரும் ஒன்றில்) குற்றப்பரிகாரம் கடமையாகின்றது, – ஒரு அடிமையை விடுதலை செய்வது. (இது முடியவில்லை ... Read more