இசை, நடனம், மற்றும் பாடல் தொடர்பான இஸ்லாத்தின் தீர்ப்பு – பாகும் 1
கேள்வி: இசை, நடனம் மற்றும் பாடல் என்பன இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்று நான் பொதுவாகவே கேள்விப்பட்டிருக்கிறேன். எனது கேள்வி:ஆண், பெண் கலப்பில்லாமலும் மது பரிமாறப்படாமலும் இருக்கும் நிலையில், இசை, பாடல் மற்றும் நடனம் என்பன இடம்பெறுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று நிறைய கட்டுரைகள் இருப்பதை நான் ஒரு இணையதளத்திற்குச் சென்ற போது பார்த்தேன். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களை ஆதாரமாக முன்வைத்து நபியவர்கள் இதற்கு இணக்கம் தெரிவித்ததாக நிரூபிக்க முயல்கின்றனர். எனக்கு ... Read more