முஹர்ரம் மாதமும் – நமது இஸ்லாமிய வருட பிறப்பும்
முஹர்ரம் மாதமும் …..நமது இஸ்லாமிய வருட பிறப்பும் ~~~~~~~~~~~~~~~~~~~~ -உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி ஹிஜ்ரி 1444ம் ஆண்டை கடந்து,ஹஜ்ரி 1445ம் ஆண்டில் இன் ஷா அல்லாஹ் கால் அடி எடுத்து வைக்க இருக்கின்றோம். வல்ல இறைவன், இந்த புது வருடத்தில், நமக்கு இன்னும் பல அருட்கொடைகளை வழங்கி, முற்றிலும் ஏக இறைவனுக்கு கட்டுபட்டு, இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழி நடந்து, அனாச்சாரங்களையும்,பித்அதுகளையும் களைந்து,அல்லாஹ்வின் உவப்பை பெறுவதற்கு,நம் அனைவருக்கும் அல்லாஹ் ... Read more