நபியின் மீதான நேசத்தை எவ்வாறு அதிகப்படுத்துவது
﷽ கேள்வி: எப்படி எனக்கு நபி ﷺ அவர்கள் மீதுள்ள நேசத்தை அதிகப்படுத்த முடியும்? பதில்ஷைய்ஃக் சுலைமான் அர்-ரூஹய்லி (حفظه الله) கூறிகின்றார்கள். நீங்கள் நபிﷺ அவர்களுடைய வாழ்க்கையை படியுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நபிﷺ அவர்களுடைய வாழ்க்கையை படித்த ஒரு நபருக்கும் அவர் மீது நேசம் அதிகமாகாமலிருப்பதில்லை. நபி ﷺயுடைய ஒரு வாழ்க்கை சம்பவத்தை நீங்கள் இன்று வாசியுங்கள். அதேபோன்று நாளை மீண்டும் அதே சம்பவத்தை வாசித்தாலும், அல்லாஹ்வின் மீது ஆணையாக நபிﷺ மீது இன்னும் ... Read more