கேள்வி: லைலத்துல் கத்ர் இரவை நாம் எப்படி கழிக்க வேண்டும்? பிரார்த்தனை செய்வதன் மூலமும், குர்ஆன் மற்றும் சீரா (நபியவர்களின் வாழ்க்கை வரலாறு) படிப்பதன் மூலமும், பிரசங்கங்கள் மற்றும் பாடங்களைக் கேட்பதன் மூலமும், அதை மசூதியில் கொண்டாடுவதன் மூலமும் கழிக்க வேண்டுமா?

கேள்வி: லைலத்துல் கத்ர் இரவை நாம் எப்படி கழிக்க வேண்டும்? பிரார்த்தனை செய்வதன் மூலமும், குர்ஆன் மற்றும் சீரா (நபியவர்களின் வாழ்க்கை வரலாறு) படிப்பதன் மூலமும், பிரசங்கங்கள் மற்றும் பாடங்களைக் கேட்பதன் மூலமும், அதை மசூதியில் கொண்டாடுவதன் மூலமும் கழிக்க வேண்டுமா? பதில் : அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். முதலில் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்து இரவுகளில் மற்ற நாட்களில் செய்யாத அளவிற்கு வணக்கத்தில் கடுமையாக ஈடுபட்டு, தொழுகையிலும், குர்ஆன் ... Read more

கழிவறைக்குச் சென்றபோது கழிப்பறையில் ஒரு துளி இரத்தம் (கசிந்ததை) கண்டேன். ஆனால் அது மாதவிடாய் இரத்தமா என சரியாகத் தெரியவில்லை. எனவே நான் எனது தொழுகை மற்றும் நோன்பினை தொடரலாமா..?

கேள்வி நான் சுய தேவைக்காக கழிவறைக்குச் சென்றபோது கழிப்பறையில் ஒரு துளி இரத்தம் (கசிந்ததை) கண்டேன். ஆனால் அது மாதவிடாய் இரத்தமா என சரியாகத் தெரியவில்லை. எனவே நான் எனது தொழுகை மற்றும் நோன்பினை தொடரலாமா..? பதில் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஒரு துளி இரத்தம் (கசிந்தது) என்பது மாதவிடாய்க்கான அறிகுறி அல்ல. எனவே நோன்பையும் தொழுகையையும் விட்டுவிடக் கூடாது (தொடர வேண்டும்). ரமழான் மாத நோன்பை மேற்கொண்டிருக்கும் பெண்ணிற்கு (மாதவிடாய் முடிந்த பிறகும்) சிறு இரத்தப் புள்ளிகள் ... Read more

ஒருவன்‌ தொழுது முடித்த பிறகு தனது ஆடையில்‌ அசுத்தத்தைக்‌ கண்டால்‌ அந்தத்‌ தொழுகையை அவன்‌ திருப்பித்‌ தொழ வேண்டுமா?

ஒருவன்‌ தொழுது முடித்த பிறகு தனது ஆடையில்‌ அசுத்தத்தைக்‌ கண்டால்‌ அந்தத்‌ தொழுகையை அவன்‌ திருப்பித்‌ தொழ வேண்டுமா?

அஸ்ல்  செய்வது ஆகுமானது

"குர்ஆன் இறங்கிக்கொண்டிருந்த காலத்தில் நாங்கள் அஸ்ல் செய்வோராக இருந்தோம்"  என்று ஜாபிர் அறிவித்தார். [புஹாரி, முஸ்லிம்,   ] மற்றோர் அறிவிப்பில்  "நாங்கள் நபியின்  ﷺ காலத்தில் அஸ்ல் செய்வோராக இருந்தோம், அது நபி ﷺ அவர்களுக்கு தெரிய வந்தது ஆனால் அவர் எங்களை தடுக்கவில்லை" என்று அறிவிக்கிறார்

அஸர்‌ அல்லது இஷா நேரத்தில்‌ மாதவிடாயிலிருந்து சுத்தமானால்‌ அவள்‌ அஸருடன்‌ ளுஹரையும்‌ சேர்த்து ஜம்வு செய்தல்‌

ஒரு பெண்‌ அஸர்‌ அல்லது இஷா நேரத்தில்‌ மாதவிடாயிலிருந்து சுத்தமானால்‌ அவள்‌ அஸருடன்‌ ளுஹரையும்‌ சேர்த்து அல்லது இஷாவுடன்‌ மஃக்ரிபையும்‌ சேர்த்து ஜம்வு செய்தல்‌ என்ற அடிப்படையில்‌ தொழ வேண்டுமா?

ஒருவருக்கு ஒரு தொழுகை தவறிவிட்டது! உதாரணமாக ளுஹர்‌ தொழுகை. அஸர்‌ தொழுகைக்கு இகாமத்‌ சொலலப்படூம்போதுதான்‌ அவருக்கு அது நினைவுக்கு வருகிறது. அப்போது அவர்‌ அஸரை நிய்யத்‌ செய்து ஜமாஅத்துடன்‌ சேர வேண்டுமா? அலலது ளுஹருடைய நிய்யத்துடன்‌ ஜமாஅத்துடன்‌ சேர வேண்டுமா? அல்லது ளுஹரைத்‌ தனியாகத்‌ தொழுதுவிட்டு பின்னர்‌அஸர்‌ தொழ வேண்டுமா?

ஒருவருக்கு ஒரு தொழுகை தவறிவிட்டது! உதாரணமாக ளுஹர்‌ தொழுகை. அஸர்‌ தொழுகைக்கு இகாமத்‌ சொல்லப்படும்போதுதான்‌ அவருக்கு அது நினைவுக்கு வருகிறது. அப்போது அவர்‌ அஸரை நிய்யத்‌ செய்து ஜமாஅத்துடன்‌ சேர வேண்டுமா? அல்லது ளுஹருடைய நிய்யத்துடன்‌ ஜமாஅத்துடன்‌ சேர வேண்டுமா? அல்லது ளுஹரைத்‌ தனியாகத்‌ தொழுதுவிட்டு பின்னர்‌அஸர்‌ தொழ வேண்டுமா? “நடப்புத்‌ தொழுகை தவறிவிடுமென அஞ்சினால்‌ (தவறிப்போன தொழுகையைத்‌ தொழுது விட்டுத்தான்‌ அடுத்த தொழுகையைத்‌ தொழவேண்டும்‌ என்கிற) வரிசைக்கிரமத்தைப்‌ பேண வேண்டியதில்லை” என்று பிக்ஹு கலை அறிஞர்கள்‌ ... Read more

சில பெண்கள்‌ மாதவிடாய்க்கும்‌ உதிரப்போக்‌கிற்கும்‌ வித்தியாசம்‌ தெரியாமலிருக்கின்றனர்‌. ஏனெனில்‌ சில நேரங்களில்‌ உதிரப்போக்கு நீடிக்கும்போது அந்தக்‌காலகட்டத்தில்‌ தொழுகையை நிறுத்திவிடுகின்றார்கள்‌. எனவே இது தொடர்பான சட்டமென்ன?

சில பெண்கள்‌ மாதவிடாய்க்கும்‌ உதிரப்போக்‌கிற்கும்‌ வித்தியாசம்‌ தெரியாமலிருக்கின்றனர்‌. ஏனெனில்‌ சில நேரங்களில்‌ உதிரப்போக்கு நீடிக்கும்போது அந்தக்‌காலகட்டத்தில்‌ தொழுகையை நிறுத்திவிடுகின்றார்கள்‌. எனவே இது தொடர்பான சட்டமென்ன?

ஹிஜ்ர்‌ இஸ்மாயீலில்‌ தொழுவது

ஹிஜ்ர்‌ இஸ்மாயீலில்‌ (கஅபாவுக்கு அருகில்‌ அரைவட்டமாக உள்ள இடத்தில்‌) தொழுவதற்கு சிலர்‌ முண்டியடித்துக்‌ கொண்டு செல்வதைக்‌ காண்கிறோம்‌. அவ்விடத்தில்‌ தொழுவதன்‌ சட்டமென்ன? அதற்கு ஏதும்‌ சிறப்பு உண்டா?

தொழுகையை ஆரம்பிக்கும்போது நிய்யத்தை வாயால்‌ மொழிவது

அதிகமானோர்‌ தொழுகையை ஆரம்பிக்கும்போது நிய்யத்தை வாயால்‌ மொழிவகதைக்‌ கேட்கிறோம்‌. இதன்‌சட்டநிலை என்ன? மார்க்கத்தில்‌ இதற்கு ஆதாரமுண்டா?

கிப்லாவை அறியாத நிலையில் தொழுவது

ஒருவன்‌ கிப்லாவைத்‌ தெரிந்து கொள்ள முயற்‌சித்து, பின்னர்‌ ஒரு திசையை நோக்கி இதுதான்‌ கிப்லா என்று நினைத்துத்‌ தொழுதான்‌. தொழுத பிறகு, தான்‌ தொழுதது கிப்லாவை நோக்கி அல்ல எனத்‌ தெரியவந்தால்‌ அத்தொழுகையின்‌ நிலை என்ன? இவ்வாறு அவன்‌ தொழுதது முஸ்லிம்களின்‌ நாட்டிலோ அல்லது நிராகரிப்பாளர்களின்‌ நாட்டிலோ என்றால்‌ அல்லது ஒரு பாலைவனத்தில்‌ என்றால்‌ சட்டநிலையில்‌ வித்தியாசமுண்டா?