சூரத்துல் ஃபாத்திஹா விளக்கம் – தஃப்ஸீர் அஷ்ஷன்கீதீ – பாகம் 1
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ سُورَةُ الْفَاتِحَةِ (قَوْلُهُ تَعَالَى: (الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன். இமாம் அஷ் ஷன்கீதீ رحمه الله கூறுகிறார்: அல்லாஹ்விற்கு புகழ் (அல் ஹம்து) எங்கே? எப்போது? என்று இவ்விடத்தில் அல்லாஹ் குறிப்பிடவில்லை, ஆனால் அர்ரூம் சூராவில் அல்லாஹ்விற்கு புகழ் எங்கே எனும் கேள்விக்கு பதிலாக அல்லாஹ் கூறுகிறான்: وَلَهُ ... Read more