அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் தொடர் 1️⃣
அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் | தொடர் 1️⃣ | திக்ர் மூன்று வகைப்படும்: அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் நினைவுகூர்தல், அவனைப் போற்றிப்புகழ்தல், அவன் எந்தக் குறைகளும் அற்றவன் என அவனது தூய்மையைத் துதித்தல் போன்ற செயல்பாடுகள்: இந்த வகை திக்ரை இரண்டாகப் பிரிக்கலாம். 1 : துதி செய்பவர் தன்னளவில் அல்லாஹ்வைப் புகழ்வது. உதாரணமாக: ஸுப்ஹானல்லாஹ் – سبحان الله، அல்ஹம்துலில்லாஹ் – الحمد لله، லா இலாஹ இல்லல்லாஹ் – لا اله الا ... Read more
