ஸகாத் குறித்த கேள்வி – பதில்கள்
ஸகாத் குறித்த கேள்வி – பதில்கள் கேள்வி: 13. வியாபாரத்தின் மூலம் கிடைக்கின்ற இலாபத்திற்கு வருடம் பூர்த்தியாக வேண்டிய நிபந்தனை உள்ளதா? அதனை உதாரணம் கூறி தெளிவு படுத்தவும்.. பதில்:- வருடம் பூர்த்தியாக வேண்டிய நிபந்தனை இல்லாத பொருட்களில் இது மூன்றாவதாகும். உதாரணமாக, காணிகள் வியாபாரம் செய்யும் ஒருவர் ஒரு இலட்சம் ரூபாய்க்கு ஒரு காணியை வாங்குகிறார். (அதனை வாங்கி) ஒரு வருடம் பூர்த்தியாகும் போது அதன் விலை இரண்டு இலட்சம் ... Read more