வீட்டிற்கு வெளியே வேலை செய்ய பெண்களுக்கு அனுமதி உள்ளதா?
வீட்டிற்கு வெளியே (வேளை) பணிபுரியும் பெண்களுக்கான வழிகாட்டுதல்கள் கேள்வி: நான் இருபது வயதுடைய பொறியியல் படிக்கும் மாணவி. என்னுடைய கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக கோடை காலத்தில் ஸ்டேஷனரி கடைக்கு வேலைக்கு செல்கிறேன். இதில் எதுவும் தவறு உள்ளதா? நான் நிகாப் அணிந்துள்ளேன். விடை- ஒரு பெண் வீட்டிலேயே இருக்க வேண்டும், தேவையான காரணங்களை தவிர வெளியே செல்லக்கூடாது இதுவே அடிப்படை கொள்கையாகும் ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான் மேலும், உங்களுடைய வீடுகளில் தங்கியிருங்கள். முந்தைய அஞ்ஞானக் காலத்தைப் ... Read more