நாம் எச்சரித்துக் கொண்டிருக்கின்ற (வழிகெட்ட) நபர்களின் நலவுகளை மக்களுக்குக் கூறிக் காட்டுவது கட்டாயமாகுமா?

கேள்வி:

10.நாம் எச்சரித்துக் கொண்டிருக்கின்ற (வழிகெட்ட) நபர்களின் நலவுகளை மக்களுக்குக் கூறிக் காட்டுவது கட்டாயமாகுமா?

பதில்:-

 

(( அவர்களின் நலவுகளை மக்களுக்கு நீ கூறிக் காட்டுவது அவர்களை பின்பற்றுமாறு அம்மக்களை அழைத்துக் கொண்டிருக்கின்றாய் என்பதே அர்த்தமாகும்.

அவர்களின் நலவுகளை நீ கூறிக்காட்ட வேண்டாம். அவர்களிடம் உள்ள பிழைகளை மாத்திரம் கூறிவிடு. அவர்களின் நிலமைகளை தூய்மைப்படுத்துவது உனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பல்ல. மாறாக அவர்களிடம் உள்ள பிழைகளை தெளிவுபடுத்துவதே உனது பொறுப்பாகும்.

(அவ்வாறு நீ செய்யும் பட்சத்தில்) அவர்கள் (தமது பாவத்தை உணர்ந்து) பாவமன்னிப்பில் ஈடுபடுவார்கள். மேலும், மக்களும் அவர்கள் விடயத்தில் எச்சரிக்கையாக இருந்து கொள்வார்கள். )

பதிலளித்தவர்:

அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பௌஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள்.

பார்க்க:

“الأجوبة المفيدة عن أسئلة المناهج الجديدة”

(பக்கம்:32-33)

(புத்தகத்தின் கேள்வி இலக்கம்- 10)

மொழிபெயர்ப்பு:ஷெய்க் அஸ்ஹர் அபூ ஹனீஃபா (அப்பாஸி மதனி)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply