காலை, மாலை துஆக்கள் (திக்ர்கள்) – தொடர் 01
بسم الله الرحمن الرحيم நபி ﷺ அவர்கள் நினைவுகூர்ந்த ஆதார பூர்வமான காலை மற்றும் மாலை நினைவு கூறல் (அத்கார்)கள். தொடர்: 01 திக்ர் செய்வதன் சிறப்புகள்: நினைவில் கொள்ளுங்கள்! காலை மற்றும் மாலையில் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்; அவற்றில் நீங்கள் எவ்வளவு அதிகமாகச் கூறுகின்றீர்களோ, அவ்வளவு பெரிய வெகுமதியும், உங்கள் பாதுகாப்பும் வலுவாக இருக்கும். يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوْا اللّٰهَ ذِكْرًا كَثِيْرًا ۙ நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமாக ... Read more
